Breaking News

டிசம்பர் 6 போராட்டம்: தலைமையக அறிவிப்பு

டிசம்பர் 6 போராட்டம்: தலைமையக அறிவிப்பு

december poster

கடந்த அக்டோபர் 5 அன்று நடைபெற்ற தலைமை நிர்வாக குழுக் கூட்டத்தில் வரும் டிசம்பர் 6 ஐ பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுஷ்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த தினத்தில் கருஞ்சட்டை அணிந்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் மற்றும் திக உள்ளிட்ட சமூக அமைப்புகளின் தலைவர்களையும் அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

இப்போராட்டத்திற்கான விளம்பர வாசகங்கள் அடங்கிய வடிவங்கள் தலைமையகம் வெளியிடும்.

இப்போராட்டம் தொடர்பாக தலைவர் மற்றும் பொது செயலாளர் பங்குக் கொள்கிற மாவட்ட பொதுக் குழுக்கள் தலைமை அறிவிக்கும் தேதிகளில் நடத்தப்பட வேண்டும்.

ஒத்தி வைக்கப்பட்ட திட்டமிட்ட தர்பிய்யா முகாம் சென்னையில் டிசம்பர் 16, 17 ஆகிய இரு தினங்கள் சென்னையில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

பி எஸ் ஹமீது
பொதுச் செயலாளர் ( பொறுப்பு)

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *