Breaking News

தலைமையகத்திற்கு திருமுருகன் காந்தி குழுவினர் வருகை

தலைமையகத்திற்கு திருமுருகன் காந்தி குழுவினர் வருகை

22308562_1183623898448849_2706938452859182504_n

5.10.2017 அன்று தமுமுக-மமக தலைமையகத்திற்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தலைவர் சகோதரர் டைசன் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர்.

குண்டர் சட்டத்தில் அநியாயமாக செய்யப்பட்ட திருமுருகன் காந்தி, டைசன், ஜகன் என்ற இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். இச்சகோதரர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டமைக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்.
இச்சந்திப்பின் போது தமுமுக-மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *