Breaking News

Monthly Archives: September 2017

சமூக வலைதளங்களும் சமூகக் கட்டமைப்பும்..! எம்.எச். ஜவாஹிருல்லா

சமூக வலைதளங்களும் சமூகக் கட்டமைப்பும்! சமுதாயக் கண்மணிகளே… அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் பேரருளால் இம்மடல் உங்கள் அனைவரையும் துடிப்பான இறைநம்பிக்கையுடனும் வளமான ஆற்றல்களுடனும் சந்திக்க பிரார்த்தித்து தொடங்குகிறேன். தகவல் யுகத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதகுலத்திற்கு பல்வேறு நன்மைகளை அளித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. சென்னையிலிருந்து ஒரு மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் இருப்பவரிடம் பேசுவதற்கு முன்னொரு காலத்தில் ‘டிரங் கால்’ …

Read More »

ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தும் மியான்மர் அரசைக் கண்டித்து தமுமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களின் புகைப்படத் தொகுப்பு

ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தும் மியான்மர் அரசைக் கண்டித்து தமுமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களின் புகைப்படத் தொகுப்பு. சென்னை வள்ளுவர் கோட்டம் ஆவடி கடலூர் ஈரோடு மதுரை புளியங்குடி திருப்பூர் தென்காசி விழுப்புரம் பெரம்பலூர் கிருஷ்ணகிரி மேட்டுபாளையம் திருவாரூர் லால்பேட்டை ராமநாதபுரம் செங்கல்பட்டு காட்டுமன்னர்கோவில் கிருஷ்ணகிரி கிழக்கு கிருஷ்ணகிரி மேற்கு கோவை வாணியம்பாடி பாலக்கோடு (தர்மபுரி) திருச்சி திருவண்ணாமலை திருவள்ளுர்-மேற்கு நாகை-தெற்கு ஊட்டி – நீலகிரி மாவட்டம் …

Read More »

ரோஹிங்கியா அகதிகளை இந்தியா பாதுகாக்க வேண்டும்! தமுமுக ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்!!

ரோஹிங்கியா அகதிகளை இந்தியா பாதுகாக்க வேண்டும்! தமுமுக ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்!! மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது ராணுவமும், புத்த வெறியர்களும் கூட்டு சேர்ந்து கொடிய இன அழிப்பைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் கொடுமைகள் கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. தொடர்ந்து வரும் இந்த இனப்படுகொலையைக் கண்டித்தும், அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும், குறிப்பாக இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கிய …

Read More »