Breaking News

மதுக்கூரில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

மதுக்கூரில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

18446518_721869977995425_2131079810026581959_n

தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில்  தமுமுக சார்பில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம். மதுக்கூர் பேரூந்து நிலையத்தில்  கடந்த மே 12 அன்று ரிகி ஜமால் முகம்மது அரங்கத்தில் மாவட்ட பொருளாளர் முகம்மது இலியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர், ஜமாத்தினர், இயக்க மற்றும் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். புதிய ஆம்புலன்சை அர்ப்பனித்து மூத்த  தலைவர் ஹைதர் அலி அவர்கள் எழுச்சி உரை ஆற்றினார். மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுசா, மமக மாநில அமைப்பு செயலாளர் தாம்பரம் யாக்கூப் மாவட்ட தலைவர் அஹ்மது காஜா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

Check Also

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *