Breaking News

Yearly Archives: 2017

தமுமுக அமைப்பு தேர்தல் அறிவிப்பு

தமுமுக அமைப்பு தேர்தல் அறிவிப்பு கடந்த டிசம்பர் 27 அன்று தமுமுக தலைமை நிர்வாக குழுக் கூட்டம் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுக அமைப்பு தேர்தலை பின் வரும் அட்டவணைப் படி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது 1.ஜனவரி 31 வரை உறுப்பினர் புதுப்பித்தல் 2. பிப்ரவரி, மார்ச் – கிளை முதல் மாவட்டம் வரை அமைப்பு தேர்தல் 3.மாநில செயற்குழு ஏப்ரல்14 மாநில …

Read More »

அபுதாபியில் தமுமுக இரத்ததான முகாம்

அபுதாபியில் தமுமுக இரத்ததான முகாம் டிசம்பர் 22, 2017 அன்று அபுதாபி மண்டல தமுமுக சார்பில் கலிதியா இரத்த வங்கியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட சகோதரரர்கள் கலந்துக்கொண்டு இரத்ததானம் செய்தனர்.

Read More »

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் அறிவிப்பு: அமெரிக்க அதிபருக்கு எதிராக தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் அறிவிப்பு: அமெரிக்க அதிபருக்கு எதிராக தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்! முஸ்லிம்களின் புனிதத்தலங்களில் ஒன்றாக ஜெருசலத்தில் அமைந்துள்ள அல்அக்ஸா பள்ளிவாசல் திகழ்கிறது. அதேபோல் கிறிஸ்துவர்களுக்கும் அது புனித பூமியாக அமைந்துள்ளது. 1967ல் நடைபெற்ற யுத்தத்தில் கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இதன் பின் ஜெருசலத்தின் உரிமையை இஸ்ரேல் கொண்டாடிய போதிலும், அதை சர்வதேச சமூகம் இதுவரை ஏற்கவில்லை. ஆக்கிரமிப்பு நகரம் என்றே சர்வதேச நாடுகள் ஜெருசலத்தை குறிப்பிட்டு …

Read More »

மதுரையில் தென் மாவட்டங்களுக்கான தர்பியா

மதுரையில் தென் மாவட்டங்களுக்கான தர்பியா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு உட்பட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக தென் மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா பகுதி-1 டிசம்பர் 20,21 அன்று மதுரை மஸ்ஜித் தக்வாவில் நடைபெற்றது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மவ்லவி முபாரக் மதனீ, மவ்லவி முஜீபுர் ரஹ்மான் உமரீ உள்ளிட்டோர் ஆகியோர் வகுப்பு எடுத்தார்கள். இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள், தென் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். கலந்து கொண்ட …

Read More »

டிசம்பர் 16,17 சென்னையில் வட மாவட்டங்களுக்கான தர்பியா

டிசம்பர் 16,17 சென்னையில் வட மாவட்டங்களுக்கான தர்பியா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு உட்பட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக வட மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா பகுதி-1 டிசம்பர் 16,17 ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரஸ்டன் பன்னாட்டு கல்லூரில் நடைப்பெற்றது. தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் முனைவர். ஜவாஹிருல்லாஹ், முனைவர்.முபாரக் மதனீ, முனைவர். முஜீபுர் ரஹ்மான் உமரீ ,சகோ. ஜிஃப்ரீ காஸிம், ஷேக்.யூசுஃப் மதனீ, ஷேக்.கவுஸ்கான் உமரீ, முனைவர்.ஹுஸைன் பாஷா …

Read More »

Dec 6- 2017 திருப்பூர் ஆர்ப்பாட்டம் தலைவர்களின் உரை

தமுமுக மூத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்கள் உரை [youtube url=”video_urlhttps://www.youtube.com/watch?v=Ho5EYG2VrCU” width=”560″ height=”315″] தமிழர் விடியல் கட்சி ஒருஙகிணைப்பாளர் இளமாரன் உரை [youtube url=”video_urlhttps://www.youtube.com/watch?v=KxA-YgPeejc” width=”560″ height=”315″] இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் தலைவர் கிருஷணன் அவர்கள் உரை [youtube url=”video_urlhttps://www.youtube.com/watch?v=83JgOdxiMOQ” width=”560″ height=”315″] சிபிஐ மாநில செயலாளர் சுப்ரயண் அவர்காள் உரை [youtube url=”video_urlhttps://www.youtube.com/watch?v=MCwhvmRTwzo” width=”560″ height=”315″]

Read More »

விவாகரத்து குறித்த மத்திய அரசின் புதிய சட்ட வரைவு: தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது!

விவாகரத்து குறித்த மத்திய அரசின் புதிய சட்ட வரைவு: தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் (பொறுப்பு) பி.எஸ். ஹமீது வெளியிடும் அறிக்கை: ஒரே அமர்வில் மூன்று முறை விவாகரத்து செய்கிறேன் என்று சொல்லும் முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வோர் குறித்து புதியதொரு சட்ட முன்வடிவை மத்திய அரசு தயாரித்து அதனை மாநிலங்களின் கருத்திற்காக அனுப்பியுள்ளது. ஒரே அமர்வில் மூன்று முறை …

Read More »

டிசம்பர் 6, 2017 – பயங்கரவாத எதிர்ப்பு நாள்: கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

டிசம்பர் 6, 2017 – பயங்கரவாத எதிர்ப்பு நாள்: கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்! டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன பிறகும் பள்ளிவாசல் இடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அத்வானி, உமாபாரதி உள்ளிட்டவர்கள் தண்டிக்கப்படாததை கண்டித்தும், , பாபரி பள்ளிவாசல் இடப்பிரச்சினையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக் கோரியும், நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சியில் மதசார்பின்மையை வலியுறுத்தி பேசி வந்த …

Read More »

டிசம்பர் 6, 2017 தமுமுக போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு – திருப்பூர்

டிசம்பர் 6, 2017 தமுமுக போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு திருப்பூர்

Read More »

டிசம்பர் 6, 2017 தமுமுக போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு – ராமநாதபுரம்

டிசம்பர் 6, 2017 தமுமுக போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு ராமநாதபுரம்

Read More »