Breaking News

சென்னையில் பெருநாள் தொழுகை!

சென்னையில் பெருநாள் தொழுகை!

tamil-hindu 14359227_685560758274159_8587948055892746505_n 14355785_685560954940806_4916486770482322414_n 14322647_685560848274150_5142972567102090251_n 14317507_685560798274155_1261491769111729149_n

தமுமுகவின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகை சென்னையில் பிராட்வே டான்பாஸ்கோ பள்ளிக்கூட மைதானத்தில் நடைபெற்றது. பெருநாள் தொழுகைக்குப் பிறகு மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் பெருநாள் பேருரை நிகழ்த்தினார். இத்தொழுகையில் பெண்கள், சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Check Also

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும்! சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டேர் மீது வழக்குப் பதிய முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மத்திய அரசு புகுத்த நினைத்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *