Breaking News

Daily Archives: August 31, 2016

பக்ரீத் பெருநாளில் ஒட்டகங்கள் அறுக்க தடை: சென்னை உயர்நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்!

எதிர்வரும் பக்ரீத் பெருநாளை முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கும் சூழலில் தமிழகத்தில் ஒட்டகங்களை அறுக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தடை சிறுபான்மையின மக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடுவதாகும். மேலும், அரசியல் சாசன சட்டம், வழிபாட்டு உரிமைக்கு வழங்கியுள்ள சட்டத்திற்கு எதிரானதாகும். எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் தமுமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் மாவட்ட …

Read More »