Breaking News

Daily Archives: August 26, 2016

தலைமையக அறிவிப்பு

தலைமையக அறிவிப்பு தமுமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளராக சகோ. எம்.எம்.பாஷா அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும், மவ்லவி யூசுப் எஸ்.பி. அவர்கள் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்கள். – தமுமுக தலைமையகம்

Read More »

திருச்சி தெற்கு மாவட்ட தமுமுக புதிய நிர்வாகிகள்

திருச்சி தெற்கு மாவட்ட தமுமுக நிர்வாகம் கழக வளர்ச்சிப் பணிகளை கவனத்தில் கொண்டு தற்போதைய நிர்வாகம் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். மாவட்டச் செயலாளர்: உமாலி என்கிற பா. உதுமான் அலி மாவட்டப் பொருளாளர்: ஏ.ஜே. முகம்மது உபைதுல்லா திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். – தமுமுக தலைமையகம்

Read More »

ஒட்டகம் அறுக்கத் தடை: அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ‘பெருந்திரள் ஆர்ப்பாட்டம்’

ஒட்டகம் அறுக்கத் தடை: அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ‘பெருந்திரள் ஆர்ப்பாட்டம்’ ஒட்டகம் அறுக்கத் தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமுமுகவின் சார்பாக ‘மேல்முறையீடு’ செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் இந்த அநீதியைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 31.08.2016 (புதன்) மாலை 4 மணிக்கு ‘பெருந்திரள் ஆர்ப்பாட்டம்’ நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது இன்ஷாஅல்லாஹ். போஸ்டர் வாசகம் கீழ்க்கண்டவாறு மட்டுமே அமைய வேண்டும். “தியாகத் திருநாளில் …

Read More »

ஜனநாயகத்தின் முதல் தூணான சட்டமன்ற பேரவையின் வளாகத்தில் நான்காம் தூணான ஊடகங்களுக்கு கெடுபிடி! மமக கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மற்றும் அதன் வளாகத்தில் ஆண்டாண்டுகாலமாக செய்திகளைச் சேகரிக்க செய்தியாளர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான போது சட்டமன்ற பேரவைக்குள் சென்று செய்திகளை செய்தியாளர்கள் சேகரித்து வருகின்றனர். கடந்த 22.08.2016 அன்று வழக்கமாக பேரவையின் 4வது வாயில் முன் நின்று செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள் அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு …

Read More »

மனிதஉரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் மீது பொய் வழக்கு: உடனே வாபஸ் பெறப்பட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி

மனிதஉரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் மீது பொய் வழக்கு: உடனே வாபஸ் பெறப்பட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மதுரையை தலைமையிடமாக வைத்து மனித உரிமைகளுக்காகப் போராடிவரும் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் வழக்குறைஞர் ஹென்றி திபேன் மீது பொய் வழக்கைப் பதிவு செய்துள்ள மதுரை மாநகர காவல்துறையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மனிதஉரிமை தளத்தில் …

Read More »