Breaking News

Daily Archives: August 22, 2016

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு மமக வாழ்த்து!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு மமக வாழ்த்து! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் நடைப்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து மற்றும் வெண்கலம் வெற்ற சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இறுதிப் போட்டிவரை சென்று இந்தியாவிற்கு …

Read More »