Breaking News

Daily Archives: August 13, 2016

இந்தியாவை மதவாதப் பாதைக்கு செல்லவிடாமல் பாதுகாக்க சூளுரைப்போம்! தமுமுகவின் சுதந்திர தின செய்தி!!

இந்தியாவை மதவாதப் பாதைக்கு செல்லவிடாமல் பாதுகாக்க சூளுரைப்போம்! தமுமுகவின் சுதந்திர தின செய்தி!! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் இந்திய சுதந்திர தினச் செய்தி: இந்தியத் திருநாடு 70ஆம் ஆண்டு விடுதலை நாளைக் கொண்டாடும் இந்த நேரத்தில், நாடு விடுதலையை வெல்ல அரும்பாடுபட்ட தேசத் தலைவர்களை நாடு நன்றியுடன் நினைத்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக நாட்டின் ஒற்றுமையைக் குலைத்து மக்களிடையே பிளவினை ஏற்படுத்தும் …

Read More »

மீனவர் வாழ்வாதாரத்தை அழிக்கும் இணையம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

மீனவர் வாழ்வாதாரத்தை அழிக்கும் இணையம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், இணையம் மீனவ கிராமத்தில் பலகோடி மதிப்பீட்டில் பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த துறைமுகத் திட்ட அறிக்கையில், கடற்கரைப் பகுதியிலிருந்து …

Read More »