Breaking News

Daily Archives: August 6, 2016

மத வெறுப்புணர்வைத் தூண்டும் இந்துத்துவ கண்காட்சி: அமைப்பாளர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மீனம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் 8வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள சில அரங்குகள் முழுக்க முழுக்க மத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறும் வகையில் மட்டும் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தால் அது பல்வேறு மத நம்பிக்கைக் கொண்ட …

Read More »

தாம்பரத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம்

தாம்பரத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம் காஞ்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தாம்பரத்தில் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் 5.8.2016 அன்று நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, அமைப்புச் செயலாளர்கள் தாம்பரம் யாகூப், அஸ்லம் பாஷா, எம். பாரூக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இப்பொதுக்கூட்டத்தில் பேசிய பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் “இன்னும் …

Read More »

வடசென்னை தமுமுகவின் ரயில் மறியல் போராட்டம்!

வடசென்னை தமுமுகவின் ரயில் மறியல் போராட்டம்! மாட்டு மதவெறி அரசியலையும், மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி முஸ்லிம் பெண்கள், தலித்துகள் தாக்கப்பட்டதையும் கண்டித்து வடசென்னை மாவட்ட தமுமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் 5-.8.2016 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. தமுமுக மாவட்டச் செயலாளர் உஸ்மான் அலி தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் முன்னாள் மாநில மாணவரணிச் செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். மமக மாவட்ட …

Read More »