Breaking News

Daily Archives: August 3, 2016

சாலியமங்கலத்தில் தலித் பெண் கொடூரக் கொலை! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!!

சாலியமங்கலத்தில் தலித் பெண் கொடூரக் கொலை! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் கிராமத்தில் வசித்துவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் கலைச்செல்வி கடந்த 31.07.2016 அன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலைச் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும், கொலையாளிகள் அடையாளம் காணப்பட்ட பிறகும் காவல்துறை …

Read More »