Breaking News

Daily Archives: August 1, 2016

அடியக்கமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம்‬

அடியக்கமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம்‬ திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் தமுமுக கிளை சார்பாக 31.07.2016 முஹம்மதிய்யா சமூக கல்வி அறக்கட்டளை நூலகம் திறப்பு விழா மற்றும் சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மமக மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை பாதுஷா மற்றும் மாநில நிர்வாகிகள் ஹாஜா கனி, திண்டுக்கல் பாரூக், மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Read More »

மதுரையில் கருத்தரங்கம்

மதுரையில் கருத்தரங்கம் மதுரையில் வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் தலித், இஸ்லாமிய மக்களுக்கெதிராக நடக்கும் வன்கொடுமைகளைக் கண்டித்தும் அதற்கு பின்னுள்ள இந்துத்துவா அரசியல் குறித்தும் மாபெரும் கருத்தரங்கம் 31.07.2016 அன்று நடைபெற்றது. மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பெருமளவில் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தமுமுக மூத்த தலைவர் செ ஹைதர்_அலி‬ அவர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

Read More »