Breaking News

கோவையில் விமான நிலையம் முற்றுகை! ஏராளமானோர் கைது!!

கோவையில் விமான நிலையம் முற்றுகை! ஏராளமானோர் கைது!!

kovai1

kovai

முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல் நடத்திவருவதை வேடிக்கைப் பார்த்துவரும் மத்திய பாஜகவின் மக்கள் விரோத செயலைக் கண்டித்து கோவை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை விமானம் நிலையம் முற்றுகை போராட்டம் (29.07.2016) நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *