Breaking News

Monthly Archives: April 2016

இராமநாதபுரம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பணிகள்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய இராமநாதபுரம் தொகுதி வேட்பாளருமான பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள், கடந்த 5 ஆண்டுகளில், தனது தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றிய விபரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நகல்களை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கின்றோம்.  

Read More »

4 தொகுதிகளிலும் 27ம் தேதி வேட்பு மனுத்தாக்கல்.

முக்கிய அறிவிப்பு 27.04.2016 (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் இராமநாதபுரம் தொகுதியில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும், தொண்டாமுத்தூர் தொகுதியில் கோவை செய்யது அவர்களும், நாகப்பட்டினம் தொகுதியில் ஏ. முகம்மது ஜபருல்லா அவர்களும், ஆம்பூர் தொகுதியில் வி.ஆர். நசீர் அஹமது அவர்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்கள் இன்ஷாஅல்லாஹ். தொகுதியைச் சார்ந்த மமக தொண்டர்கள் திரளாக வருகைதந்து ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். – …

Read More »

கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம்!

தலைமையக அறிவிப்பு மனிதநேய மக்கள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக சகோ M.A. கலீல் ரஹ்மான் அவர்களும், பொருளாளராக M. சேக் அப்துல்லாஹ் அவர்களும், M. முஹம்மது முஸ்தபா (பத்தி), எஸ்.சையது அலி (சமுதாயம்), எம்.சாந்து முஹம்மது (சேட்) ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள். நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கழக மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். தலைமையகம்

Read More »

மனிதநேய மக்கள் கட்சிக்கு கப்-சாசர் சின்னம் ஒதுக்கீடு!

மனிதநேய மக்கள் கட்சிக்கு கப்-சாசர் சின்னம் ஒதுக்கீடு! 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு கப்-சாசர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் கப்&சாசர் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அன்புடன் ப. அப்துல் சமது பொதுச் செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி

Read More »

தொகுதி பொறுப்பாளர்கள் விபரம்!

தொகுதி பொறுப்பாளர்கள். இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டலம் ஜைனுல் ஆபிதீன் ( துணைப் பொதுச் செயலாளர் ம ம க) பி. ஜோசப் நொலஸ்கோ (மாநில துணைப் பொதுச் செயலாளர்) ஏ. அஸ்லம்பாஷா  (மாநில அமைப்புச் செயலாளர்) கே.முஹம்மது கவுஸ் (மாநில அமைப்புச் செயலாளர்) தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி எஸ். ஹைதர் அலி (மூத்த தலைவர்) கோவை இ.உமர்( மாநிலச் செயலாளர், தமுமுக) பழனி எம்.ஐ. பாரூக் அப்துல்லாஹ் (மாநிலச் செயலாளர், தமுமுக) …

Read More »

எச்.ராஜா மீது நடவடிக்கை கோரி தமிழகத் தேர்தல் அதிகாரி மற்றும் சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு!

மனிதநேய மக்கள் கட்சி மீது களங்கம் கற்பித்த எச்.ராஜா மீது நடவடிக்கை கோரி தமிழகத் தேர்தல் அதிகாரி மற்றும் சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழகத் தேர்தல் அதிகாரி மற்றும் சென்னைப் பெருநகர காவல்துறை …

Read More »

இரயில்வேயில் அவசர கால ஒதுக்கீடு படிவத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்:மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

இரயில்வேயில் அவசர கால ஒதுக்கீடு படிவத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்:மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை: இந்திய இரயில்வேயில் ரயில் பயணிகள் பயணிக்கும் போது அவசர கால ஒதுக்கீட்டை (எமர்ஜென்சி கோட்டா) என்ற திட்டத்தை சாமானிய மக்களும் பயன்படுத்தும் வகையில் தென்னக இரயில்வே சார்பில் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதனை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. சாமானிய மக்கள் …

Read More »