Breaking News

Monthly Archives: March 2016

திமுக தலைமையிலான கூட்டணியில் மமகவிற்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.

25-03-2016 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியார் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி, தமுமுக தலைவர் மவுலவி ஜே.எஸ்.ரிஃபாயி, மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது மற்றும் மமக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தொகுதி உடன் பாட்டில் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக …

Read More »

திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து மமக போட்டியிடும்.

இன்றுகாலை 12 மணியளவில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. முனைவர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமையில் மூத்த தலைவர் எஸ்.ஹைதர் அலி, தமுமுக தலைவர் மவுலவி ஜே.எஸ். ரிஃபாயி, மமக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது மற்றும் மமக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் திமுக பொருளாளர் ஸ்டாலின் அவர்களை, அவர்களது இல்லத்தில் சந்தித்து 2016 மே 16ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் …

Read More »

தமிழகத் தேர்தலும் முஸ்லிம்களும்! தொடர்…..

தமிழகத் தேர்தலும் முஸ்லிம்களும்! சுதந்திரம் பெற்ற காலம் முதல் இன்று வரை 15வது தடவையாக சட்ட மன்றத்தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற இருக்கிறது. தேர்தல் ஆணையமம் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளது. ஆட்சிலிருந்த கட்சிகள், எதிர்க்கட்சிகள், சிறிய,பெரிய கட்சிகள் என தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்துக் கட்சிகளுமே தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரமாகி உள்ளன. இதில் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இஸ்லாமியக்கட்சிகளும் விதிவிலக்கல்ல. இந்நிலையில் …

Read More »

முஸ்லிம்கள் உள்ளிட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்!!

ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம்! முஸ்லிம்கள் உள்ளிட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்ற செய்தி மகிழ்ச்சியை …

Read More »