Breaking News

பிப் 7 ஆர்பாட்டம்: சென்னைக்கு வருபவர்களின் வழித்தடங்கள்!

பிப் 7 அன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ​நடைபெறவிருக்கும் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை ஆர்பாட்டத்திற்கு சென்னைக்கு வருபவர்களின் வழித்தங்கள் மற்றும் வருபவர்கள் ஓய்வெடுக்கும் இடங்கள் பற்றிய விபரம்.
பிப் 7. சென்னை ஆர்ப்பாட்டம்.
செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக வரும் வாகனங்கள் தொடர்ந்து சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாசிலை, வாலாஜ சாலை வழியாக வந்தடைந்து ஆர்ப்பாட்ட இடத்தில் மக்களை இறக்கிவிட்டு வாகனங்களை பீச்சில் உழவர் உழைப்பாளர் சிலையருகே வாகனங்களை நிறுத்தவும்.
செங்கல்பட்டு தாம்பரம் மார்க்கமாக வருபவர்கள் ஓய்வெடுக்கும் இடம்: தாம்பரம் ஜூம்மா பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புக்கு:
நகர பொருளாளர் S.S. ஷேக் முகம்மது 9444612967
கூடுவாஞ்சேரி ஹைதர் அலி 9840514692
_____________________________________________________
கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக வருபவர்கள் கல்பாக்கம், மாமல்லபுரம், திருவான்மியூர், அடையாறு வழியாக காமராசர் சாலை (கடற்கரை) வந்து, எழிலகம் வழியாக வாலாஜ சாலையில் மக்களை இறக்கிவிட்டு வாகனங்களை பீச்சில் உழவர் உழைப்பாளர் சிலையருகே நிறுத்தவும்.
ECR வழியாக வருபவர்கள் ஓய்வுக்கான இடம்:
கோவலத்தில் மண்டபம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புக்கு:  சகோதரர் யாகூப் ஒன்றியச் செயலாளர் போன் 9940276720.
________________________________________________________
பெங்களூர் – சென்னை நெடுஞ்சாலை வழியாக வருபவர்கள்…
பூந்தமல்லி புறவழிச் சாலை, மதுரவாயல் வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்ட்ரல் – போர் நினைவுச் சின்னம், கடற்கரைசாலை எழிலகம் வழியாக வாலாஜ சாலையில் மக்களை இறக்கிவிட்டு வாகனங்களை பீச்சில் உழவர் உழைப்பாளர் சிலையருகே நிறுத்தவும்.
பெங்களூர் – சென்னை நெடுஞ்சாலை வழியாக வருபவர்கள் ஓய்வு எடுக்க தொடர்பு கொள்ள:
மாவட்டச் செயலாளர் ஷேக் தாவூத் 9789023071
ஷேக் மைதீன் 9840726327
—————————————————————————

Check Also

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *