Breaking News

Monthly Archives: February 2016

தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்கள்…

தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்கள்… (மதமுமுக மாநில அளவில் கலைக்கப்பட்டது) வழக்கறிஞர் காஞ்சி ஜெய்னுலாபுதீன், செங்கல்பட்டு பாஷா, காரைக்கால் யூசுப் எஸ்.பி. புளியங்குடி செய்யிது அலி, ஆகியோர்களை மாநில ஒருங்கினைப்பாளர்களாகக் கொண்டு செயல்பட்டு வந்த மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பு கலைக்கப்பட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமையகத்தில், தலைமைகழக நிர்வாகிகள் முன்னிலையில் தமுமுகவில் இணைக்கப்பட்டது. மேற்கண்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் மாவட்ட நிர்வாகிகள், கிளைகழக நிர்வாகிகள், அனைவரும் இணைப்பு …

Read More »

இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்!

இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் ***** பிரகடனம் செய்வீராக: “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. நிச்சயம் அசத்தியம் அழியக் கூடியதே! – திருக்குர்ஆன் 17:82 மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தானே என்று சொல்லியும் அக்டோபர் 6 2015 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரியும் மனிதநேய மக்கள் கட்சிக்கு உரிமை …

Read More »

மனிதநேய மக்கள் கட்சிக்கு உரிமைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்சாரி தொடுத்த வழக்கு தள்ளுபடி!

மனிதநேய மக்கள் கட்சிக்கு உரிமைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்சாரி தொடுத்த வழக்கு தள்ளுபடி! மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் என்று கூறிக்கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கடந்த அக்டோபர் 6, 2015 அன்று நடைபெற்ற தலைமை பொதுக்குழுவின் தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி தமிமுன் அன்சாரி என்பவர் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (25.02.2016) தள்ளுபடி செய்தது. மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் …

Read More »

ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது!

ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை.   மத்திய ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாததும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகாததும் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. குறிப்பாக சீர்காழியிலிருந்து காரைக்கால் வரையிலான ரயில் பாதை குறித்தும், திருவாரூர் முதல் திருத்தறைப்பூண்டி வழியாக காரைக்குடி வழியிலான ரயில் பாதை குறித்தும், காரைக்குடி முதல் …

Read More »

தனது மகளை சுட்டுக்கொல்ல டி.ராஜா உத்திரவிட வேண்டும் என்ற பி.ஜே.பி எச்.ராஜாவின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

தனது மகளை சுட்டுக்கொல்ல டி.ராஜா உத்திரவிட வேண்டும் என்ற பி.ஜே.பி எச்.ராஜாவின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பாசிச வெறியர்களால் ABVP மாணவர் அமைப்பைத் தூண்டிவிட்டு வெறியாட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது பாஜக. JNU மாணவர் பேரவைத் தலைவர் கண்ணையகுமார், தேசத்துரோக சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து …

Read More »

இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் புதைவட மின் தட வசதி செய்து தரப்படுமா?

மண்டபத்திலிருந்து இராமேஸ்வரம் தீவு பகுதிக்கு மின்வடங்களை பூமிக்கடியில் கொண்டு செல்வதின் அவசியம் குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனவைர் எம்.எச்.ஜவாஹிருல்லா நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் எழுப்பிய கோரிக்கையும் அதற்கு மின்துறை அமைச்சர் அளித்த பதிலும் பின்வருமாறு: 18.02.2016 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத்தில் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா எழுப்பிய கேள்வியும் அமைச்சரின் பதிலும். பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமேஸ்வரம் தீவுப் …

Read More »

மமகவின் 8ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பிப் 7 முதல் மார்ச் 7 வரை தொடர் நிகழ்ச்சிகள்.

மனிதநேய மக்கள் கட்சியின் 8ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பிப் 7 முதல் மார்ச் 7 வரை தொடர் நிகழ்ச்சிகள். புதிய உறுப்பினர் சேர்ப்பு கொடி ஏற்றுதல் பெயர்ப் பலகை / கல்வெட்டு திறப்பு மரக்கன்று நடுதல் பொது மருத்துவ முகாம் மக்கள் நலத்திட்டங்கள் பெருந்திளர் பொதுக்கூட்டங்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நமது அனைத்து கிளைகளிலும் நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். புத்தெழுச்சியோடும், புத்துணர்வோடும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சட்டமன்ற …

Read More »

சிறைவாசிகள் கோரிக்கை மூன்று பெருநகரங்களின் முழுத்தொகுப்பு வீடியோ.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையில் நேற்று 7 ம்தேதி மூன்று பெரு நகரங்களில் நடைபெற்ற சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் அனைத்தும் நேற்று நேரலையில் பார்வையிட்ட அதே முகவரியில் உள்ளன தொடர்ந்து பார்க்க விரும்பும் சகோதரர்கள் பார்க்கலாம். http://mmkinfo.cloud6.in/live-tv.html  

Read More »

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

அல்ஹம்து லில்லாஹ்! அல்ஹம்து லில்லாஹ்! அல்ஹம்து லில்லாஹ்! எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அறிவிப்புச் செய்து சில நாட்களே ஆன நிலையில் அயராது பாடுபட்டு சமுதாயத்தின் மூலை முடுக்கெள்ளம் செய்திகளைக் கொண்டு சென்று மூன்று பெருநகரங்களிலும் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை ஆர்பாட்டம் வெற்றி பெற அயறாது பாடுபட்ட தமுமுக – மமக மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும். கண்ணியத்திற்குரிய ஜமாத்தார்களுக்கும் பாசமிகு சமுதாயச் சொந்தங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பாக …

Read More »