Breaking News

குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக மமக சார்பாக கண்சிகிச்சை முகாம்.

குடியரசுதினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக 24.1.16 ஞாயிற்றுக்கிழமை  அன்று வில்லிவாக்கம் பகுதியில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையுடன் இனணந்து மாபொரும் இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் 102 நபர்கள் தங்கள் ரத்தத்தை கொடுத்தார்கள்.
அதேபோன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேனி பகுதியின் ஒரு கிளையில் அகர்வால் கண் மருத்துவமனணயுடன் இனணந்து கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இதில் 60 நபர்கள் கலந்துக்கொண்டனர் அதில்  5 நபர்களை தேர்வு செய்து கண் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் இம் முகாம்களை மாநில தலைவர் J S ரிபாஃய் அவர்கள் துவங்கிவைத்தார்கள்
எல்லாபுகழும் இறைவனுக்கே!

Vilivakkam TMMK Vilivakkam TMMK-1

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *