Breaking News

தமுமுக தலைமையகத்தில் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்தியாவின் 67வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமையகத்தில் காலை 8 மணிக்கு மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்வில் தலைமை நிலையச் செயலாளர், எம். ஹுசைன் கனி தமுமுக மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எல்.தாஹா நவீன், மமக நிர்வாகிகள் மற்றும் தலைமையக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Indian Flag

2 3 Jan 26_TMMK HO

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *