Breaking News

Yearly Archives: 2016

தலைமை நிர்வாகிகள் விபரம் டிசம்பர் 2016

தலைமை நிர்வாகிகள் விபரம் டிசம்பர் 2016 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர், தமுமுக&மமக சகோ. எஸ். ஹைதர் அலி மூத்த தலைவர் சகோ. ஜே.எஸ்.ரிபாயீ துணைத் தலைவர், தமுமுக&மமக சகோ. பி.எம்.ஆர். சம்சுதீன் பொருளாளர், தமுமுக சகோ. பி.எஸ். ஹமீது பொதுச் செயலாளர் (பொறுப்பு), தமுமுக சகோ. குணங்குடி ஆர்.எம்.அனிபா தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் சகோ. கோவை உமர் மாநிலச் செயலாளர், தமுமுக பொறியாளர் ஷபியுல்லா கான் …

Read More »

டாக்டர் கலைஞர் உடல்நிலை: மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்கள் நலம் விசாரிப்பு

டாக்டர் கலைஞர் உடல்நிலை குறித்து  மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்கள்  மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரிப்பு! தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள் தொண்டையில் ஏற்பட்ட நோய்த் தொற்று மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மீண்டும் சென்னை, காவேரி மருத்துவ மனையிலேயே சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். கலைஞர் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரிக்க மனிதநேய மக்கள் கட்சி தலைவர் …

Read More »

மக்கள் சேவகர்களுக்கு பாராட்டு

மக்கள் சேவகர்களுக்கு பாராட்டு முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவைத் தொடர்ந்து 6.12.2016 அன்று இரவுகூட தூங்காமல் தலைநகர் சென்னையில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பாதுகாப்பு அளித்த தமிழகக் காவல்துறையினருக்கும், சென்னையில் ஓட்டல்கள், கடைகள் எதுவும் திறக்கப்படாத நிலையில் உணவின்றி பரிதவித்த பொதுமக்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்கி சேவையாற்றிய தொண்டர்களுக்கு தமுமுக சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி தலைமையகத்தில் 9.12.2016 இரவு நடைபெற்றது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் …

Read More »

டிசம்பர் 6 -பாபரி பள்ளிவாசல் உரிமை மீட்பு போராட்டம் ஒத்திவைப்பு!

டிசம்பர் 6 -பாபரி பள்ளிவாசல் உரிமை மீட்பு போராட்டம் ஒத்திவைப்பு! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறிவிப்பு!! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் (பொறுப்பு) பி.எஸ். ஹமீது வெளியிடும் அறிக்கை: 1992 டிசம்பர் 6 அன்று பாபர் பள்ளிவாசல் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பள்ளிவாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படுமென அன்றைய பிரதமர் திரு. நரசிம்மராவ் நாட்டு மக்களுக்கு தொலைக் காட்சி …

Read More »

தமுமுக தலைமை பொதுக்குழு தீர்மானங்கள்

தமுமுக தலைமை பொதுக்குழு தீர்மானங்கள் நவம்பர் 30, 2016 அன்று திண்டுக்கல்லில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொதுக்குழு கூட்டம் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தமுமுக அமைப்பு நிர்ணயச் சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன. பின்னர் நடைபெற்ற அமைப்புத் தேர்தலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. …

Read More »

மோடி அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ரிசர்வ் வங்கி முற்றுகை

மோடி அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ரிசர்வ் வங்கி முற்றுகை மத்திய அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் கடந்த 8.11.2016 அன்று திடீரென ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்துவிட்டு புதிய ரூ-.2000ஐ வழங்கி வருகிறது. ஒரு வாரத்திற்கு மேலாகியும் நிலைமை கொஞ்சமும் சீராகவில்லை. நோயாளிகள், மூத்த குடிமக்கள், பெண்கள் என கோடிக்கணக்கான மக்கள் தினந்தோறும் வங்கிகளின் முன்பு தங்களின் சேமிப்பு பணத்தை மாற்றுவதற்காக …

Read More »

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு; மோடி அரசின் மெத்தனப் போக்கே காரணம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு; மோடி அரசின் மெத்தனப் போக்கே காரணம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: நாகை மாவட்டம், கோடியக்கரை கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மீனவர்கள் அரவிந்த் மற்றும் தினேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் …

Read More »

மருத்துவர் ஜாகிர் நாயக் நிறுவனத்திற்கு தடை: மதச் சுதந்திரத்தை தடை செய்யும் வஞ்சக நடவடிக்கை!

மருத்துவர் ஜாகிர் நாயக் நிறுவனத்திற்கு தடை: மதச் சுதந்திரத்தை தடை செய்யும் வஞ்சக நடவடிக்கை! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: மும்பையில் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்களின் நிறுவனமான ‘இஸ்லாமிக் ரிசர்ச் பவுன்டென்சன்’ (ஐ.ஆர்.எப்)  என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசு சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் ஐந்து ஆண்டுகள் தடை விதித்துள்ளதை மனிதநேய …

Read More »

ரூ.500 மற்றும் 1000 செல்லாது என்ற மோடி அரசின் அறிவிப்பு: ஏழை எளிய நடுத்தர உழைப்பாளிகள் மீதான துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்)

ரூ.500 மற்றும் 1000 செல்லாது என்ற மோடி அரசின் அறிவிப்பு: ஏழை எளிய நடுத்தர உழைப்பாளிகள் மீதான துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) மோடி அரசின் தோல்வியை திசைதிருப்பும் முயற்சி! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: நாட்டில் கறுப்பு பணப் புழக்கம் முற்றாக அனைத்து வகையிலும் முடக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனால் நேற்றிரவு பிரதமர் …

Read More »

என்.டி.டிவி தொலைக்காட்சிக்கு ஒருநாள் தடை! ஜனநாயக இந்தியா, சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதற்கான அறிகுறி?

என்.டி.டிவி தொலைக்காட்சிக்கு ஒருநாள் தடை! ஜனநாயக இந்தியா, சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதற்கான அறிகுறி? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் தாக்குதல் குறித்த செய்தியை ஒளிபரப்பியதற்காக என்.டி.டிவி ஹிந்தி செய்திச் சேனலுக்கு மத்திய தகவல்- ஒலிபரப்பு அமைச்சகம் ஒருநாள் தடை விதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மோடி தலைமையிலான பாஜக அரசின் இந்த ஜனநாயக விரோதச் …

Read More »