Breaking News

தமுமுக குவைத் மண்டல அப்துல்லாஹ் முபாரக் கிளையின் பைத்துல் மால் துவக்க விழா

முமுக குவைத் மண்டல அப்துல்லாஹ் முபாரக் கிளையின் பைத்துல் மால் துவக்க விழா இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அக்கிளையில் சிறப்பான முறையில் நடைபெற்றது

 

பைத்துல் மால் துவக்கவிழா நிகழ்ச்சிக்கு அப்துல்லாஹ் முபாரக் கிளையின் தலைவர் சகோதரர்:

செய்யது அலி தலைமை வகித்தார்.

 

மண்டல ஆலோசகர் சகோதரர்: வேலூர் செய்யது பாஷா அவர்கள் இறைவசனம் ஓதி துவங்கினார்,

 

தமுமு குவைத் மண்டல துனை தலைவர் சகோதரர்:

தஞ்சை ஃபாரூக் மஹராஜ் இன்நிகழ்ச்சியினை தொகுத்து வளங்கினார்.

 

மண்டல ஆலோசகர் சகோதரர்: S.K. சம்சுதீன் ஹஜ்ரத் அவர்கள்

பைத்துல்மால் என்றால் என்ன அதன் சிறப்புகளும்

என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் .

 

இன்நிகழ்ச்சியில் தமுமுக மண்டலம் கிளை நிர்வாகிகள் மற்றும் உருப்பினர்கள் அனைவரும் திரலாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்

 

இன்நிகழ்சிக்கு இருதியாக அப்துல்லாஹ் முபாரக் கிளையின் செயலாளர் சகோதரர் இலியாஸ் நன்றியுரை கூறினார்

Check Also

தமிழகம் முழுவதும் தமுமுக வின் பித்ரா விநியோகம்

கிருஷ்ணகிரி   காரைக்கால்   துளசியாபட்டினம்   வேலூர்   பேரணாம்பட்டு   திருப்பத்தூர்   வாணியம்பாடி திருவண்ணாமலை   …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *