Breaking News

இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு சார்பில் மருத்துவ உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு சார்பில் மருத்துவ உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் எம்.சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வீரசிங்கிளிமடத்தை சேர்ந்த சகோதரருக்கு ரூ.5000 மும், தொண்டி தோப்பு பகுதியை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு ரூ.2000 மும், தொண்டி வெள்ளைமணல் தெருவை சேர்ந்த சகோதரருக்கு ரூ.3000 மும் ஆக மொத்தம் பத்தாயிரம் ரூபாய் மருத்துவ உதவியாக மாவட்ட நிர்வாகிகள் அன்வர் அலி,வாணி சித்திக்,ஜாஹிர் ஹுசைன்,கலந்தர் ஆசிக் ஆகியோர் வழங்கினர்.நிகழ்ச்சியில் தமுமுக திருவாடானை ஒன்றிய செயலாளர் அக்பர் சுல்தான்,ஒன்றிய தலைவர் சாகுல் ஹமீது,நகர் தலைவர் முஹம்மது சாதிக்,கொடையாளர் நஸீர் நானா,சம்சுதீன் நவ்வர்,நெய்னார் காஜா,ஹக்,மீரான்,அன்சாரி,சகுபர்,இப்ராஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Check Also

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரத்த தான முகாம்

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரத்த தான முகாம் 1/10/2017 அன்று மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதியின் 58 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *