Breaking News

த.மு.மு.க. அல் அய்ன் மண்டலத்தின் மாதந்திர பயான்

20.06.2014 வெள்ளிக்கிழமை மகரிப் தொழுகையைத் தொடர்ந்து தமுமுக அல்அய்ன் மர்கஸில் இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி சகோதரர் எலந்தக்குடி. A. முஹம்மது பாரூக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  சகோதரர் தஞ்சை சாதிக் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள்.  துபாயிலிருந்து வந்திருந்த  சகோதரர் N. அப்துல் ஹாதி, M.Com., M.B.A., (அமீரக தமுமுக தலைவர்) அவர்கள் ”மறுமையை மறந்த மனிதன்” என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.  அதனைத்தொடர்ந்து டாக்டர்சகோ. Dr.அப்துல் காதிர். B.V.Sc., (அமீரக துணைச்செயலாளர்) அவர்கள் ரமலானின் சிறப்பு பற்றி சிற்றுறையாற்றினார்கள் மற்றும் நன்றியுரைக்குப் பின் நிகழ்ச்சி இனிது நிறைவுற்றது. இந்நிகழ்சியில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Check Also

தமுமுக குவைத் மண்டலத்தின் முதல் கட்ட தர்பியா இன்று அஹமதி கிளை நிவார்கிகளுக்கு நடந்தது.

தமுமுக குவைத் மண்டலத்தின் முதல் கட்ட தர்பியா இன்று அஹமதி கிளை நிவார்கிகளுக்கு நடந்தது.   s.k. சம்சுதீன் ஹஜிரத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *