Breaking News

மருத்துவ உதவி

திருச்சி மாவட்டம் உரையூர் பாண்டமங்கலம் செட்டி தெரு கதவு எண். 38 இல் வசித்து வரும் N. இப்ராகிம் ஷா என்பவரின் மனைவி I. பிர்தௌஸ் பானு என்பவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை இரத்தம் சுத்திகரிப்பு செய்ய ரூ. 1300 தேவைப்படுகிறது. இப்ராஹீம் ஷா என்பவர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர். தினமும் டயாலிசிஸ் செய்ய வேண்டி இருப்பதால் இவருக்கு மருத்துவ உதவி செய்யவும்.

 

ஆந்திரா வங்கி, திருச்சி கிளை

அக்கௌன்ட் நம்பர்: 019811100002643

Check Also

விருதுநகர் இரத்த தான முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *