Breaking News

Monthly Archives: November 2013

விவாசயிகள் போராட்டம் மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களில் வாழும் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். உரிய நேரத்தில் காவிரி நீர் திறந்துவிடப்படாததால், குறுவை மற்றும் சம்பா பயிர்களை பயிரிடுவதில் சிக்கல் ஏற்பட்டது, அதையும் மீறி பயிரிட்ட விவசாயிகள் போதிய தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் கருகி பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு …

Read More »

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மமக கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மமக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மமக பொதுசெயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மண்டலம் ஜைனுலாபுதீன், காஞ்சி மீரான் மைதீன் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.  

Read More »

அம்பகரத்தூர் சின்னக்கடை தெருவில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி அரசுக்கு கோரிக்கை

காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் பெரியகடை தெரு, சின்னக்கடை தெரு மற்றும் கோயில் நிறுத்தம் என மூன்று பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில் சின்னக்கடை பேருந்து நிறுத்தத்தில் சமீபகாலமாக ஒரு சில அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தாமல் செல்வதால் மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இது சம்பந்தமாக அந்த வழியாக செல்லும் பேருந்து ஓட்டுனரிடம் பலமுறை கூறியும், ஓட்டுனர்கள் அலட்சிய போக்கினையே காட்டுகின்றனர். எனவே, புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக …

Read More »

திருப்புல்லாணி ஒன்றிய மமக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் !

இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஒன்றிய மனிதநேய மக்கள்கட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் களிமன்குண்டு கிராமத்தில் மமக மாவட்ட தலைவர் எம்.சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மமக மாநில அமைப்புசெயலாளர் மைதீன்உலவி அவர்கள் கலந்துகொண்டு வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும் அதில் அனைவரும் இணைந்து முனைப்புடன் பணியாற்றுவது குறித்தும் ஆர்வமூட்டி உரையாற்றினார்கள். மமக தேவிபட்டிணம் ஊராட்சி தலைவரும் மாவட்ட மமக செயலாளருமான ஜாஹிர் ஹுசைன் அவர்கள் பொதுமக்களை கவரும் வண்ணம் …

Read More »

குவைத் – மிஸ்ரிப் கிளை தமுமுக -ம ம க சார்பாக நடந்த மாபெரும் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி

குவைத் தமுமுக -ம ம க மிஸ்ரிப் கிளை சார்பாக நடந்த மாபெரும் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிக சிறப்பான முறையில் மிஸ்ரிப் கார்டனில் வைத்து காலை 10.30 மணிக்கு துவங்கியது   இந்த ஒருநாள் நிகழ்ச்சிக்கு கிளையின் தலைவர் எருமப்பட்டி கமரிதீன் அவர்கள் தலைமை தாங்கி மோடியின் சுய ரூபம் என்ற தலைப்பில் தலைமையுரையாற்றினார்   நிகழ்சியின் துவக்கமாக KTIPP இன் மார்க்க …

Read More »

பிர்தொவுஸ் தமுமுக ம ம க புதிய கிளை உதயம்

தமுமுக ம ம க குவைத் மண்டலம் பிர்தொவுஸ் பகுதியில் தமுமுக ம ம க புதிய கிளை 21.11.2013 அன்று வியாழக் கிழமை இரவு 10.30 மணிக்கு உதயமானது .   இந்த புதிய கிளை துவக்க நிகழ்ச்சியை மண்டல செயலாளர் லால்குடி ஜபருல்லா கான் அவர்கள் தலைமை தாங்கினார்   மண்டல துணை செயலாளர் கட்டுமாவடி அப்துல் அஜிஸ் இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார்   காரைக்குடி …

Read More »

வக்ப் சொத்தை மீட்க கோரி பண்ருட்டியில் தமுமுக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

வக்ப் சொத்தை மீட்க கோரி கடலூர் வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பண்ருட்டியில் 21.11.2013 வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.அபுபக்கர் சித்திக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பண்ருட்டி வக்ஃபு சொத்துகளை முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முஹம்மது ஷா அவுலியா தர்காவின் 7 ஆண்டு வரவு-செலவு கணக்கை மாநில வக்ஃபு வாரியம் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்,வக்ஃபு சொத்துகளை …

Read More »

காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் தமுமுக புதிய கிளை துவக்கம்

காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதிய கிளை துவங்கப்பட்டது, காரைக்கால் மாவட்ட தமுமுக செயலாளர் அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது, மாவட்ட துணை தலைவர் யூசுப்கான் , நகர தலைவர் ஜெகபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இக்கூட்டத்தில் தமுமுக மாவட்ட துணை செயலாளர் மெய்தீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது …

Read More »

தமுமுக அபுதாபி மண்டலத்தில் செயற்குழுக் கூட்டம்

இறைவனின் மாபெரும் கிருபையால் அபுதாபி மண்டல தமுமுக பொதுக்குழு ICAD சிட்டி ST கார்கோ பின்புற பள்ளிவாசலில் 22/11/2013 வெள்ளி மாலை 5 மணியளவில் மண்டல தலைவர் பொதக்குடி தாஜிதீன் தலைமையில் நடைப்பெற்றது. பனியாஸ் கிளை தலைவர் அப்துல் கரீம் கிராத் ஓதினார் மற்றும் செயற்குழு உறுப்பினர் அப்துல் சர்தார் இஸ்லாமிய சொற்பொழிவு ஆற்றினர். அந்த கூட்டத்தில்இஸ்லாமிய தாவாப்பணியை மேம்படுத்துவது, இரண்டு மாதங்களுக்கொருமுறை செயற்குழு கூட்டுவது மற்றும் ஒருநாள் இஸ்லாமிய …

Read More »