இரண்டு நாள்களுக்கு முன்பு துபாய் ஜெபல்அலியில் உள்ள நமது தமுமுக சகோதரர் மன்சூர் என்னை தொடர்புக் கொண்டு தங்கள் ஊரை சார்ந்த மாற்று மத நண்பர் ஒருவர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் துபாய் அல் பரஹா மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் இங்கு அவரை கவனித்து பார்ப்பதற்கு யாரும் இல்லை என்று தகவல் கொடுத்தார்,அதன் அடிப்படையில் நானும் துபாய் மண்டல தமுமுக தலைவர் அதிரை அப்துல் ஹமீத்,சென்னை முஹம்மத் பிலால் ஆகியோர் …
Read More »Daily Archives: October 30, 2013
குவைத்திலிருந்து சென்னை தலைமையகத்திற்கு…
குவைத்தில் கண்ணிவெடியில் சிக்கி கால்களையும், பார்வையையும் இழந்த ஜெய்சங்கர் குவைத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் குவைத் தமுமுகவினர் அவரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, அவரது நிலைமை குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தந்தனர். மேலும் அவருக்கு உதவிகரமாக இருந்து அவருக்கு மன ஆறுதல் கூறி அவரை தாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் ஜெய்சங்கரின் குடும்பத்தினரை …
Read More »மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:
அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பேராணம்பட்டு ஒன்றியம், மசிகம் ஊராட்சியிலுள்ள பாலாற்றிலிருந்து 5 ராட்சத கிணறுகள் வெட்டப்பட்டு அதிலிருந்துதான் ஆம்பூர் நகருக்குக் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றார்கள், அதேபோன்று பேரணாம்பட்டு நகருக்கும் அந்தக் கிணற்றிலிருந்துதான் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றார்கள், இரண்டு ஆறுகள் கலக்கின்ற அந்த இடத்திலே ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டுமென்று நீண்ட வருடங்களாக கோரிக்கை வைத்திருக்கின்றார்கள். அதற்கான திட்ட மதிப்பீடுகளும் தயார் செய்யப்பட்டு அரசுக்கு …
Read More »