Breaking News

Daily Archives: October 29, 2013

துபாய் தமுமுக சார்பாக இஸ்லாமிய நிகழ்ச்சிகள்

துபாய் தமுமுக சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை 01-11-2013 இரவு 8:30 மணியளவில் தேரா மர்கஸில் பரமக்குடி இப்ராஹீம் அவர்கள் நபி {ஸல்} அவர்களின் எச்சரிக்கை என்ற தலைப்பிலும், அதே தினத்தில் சோனாப்பூர் பலுதியா கேம்பில் மஹ்ரிப் தொழுகைக்குப் பின் குணங்குடி முஹைதீன் அவர்களும் உரைநிகழ்த்த உள்ளார்கள் இவ்விரு நிகழ்விலும் சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம்.   என்றும் சமுதாய பணியில் தமுமுக துபாய் …

Read More »

காரைக்கால், புதுத்துறையில் – தமுமுக ரத்த தான முகாம்

காரைக்கால் நகரம், புதுத்துறை கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் புதுத்துறை பள்ளிவாசல் ஹாலில் கிளை தலைவர் முஹம்மது யூசுப் தலைமையில் நடைபெற்றது, புதுத்துறை முத்தவல்லி முஹம்மது யாசின், மாவட்ட தலைவர் M.ஷேக் அலாவுதீன், ஆசிரியர் ராஜகோபால், EX Serviceman சைமன், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா …

Read More »

காரைக்காலில் ஆதரவற்ற மையத் – தமுமுக அடக்கம் செய்தது

கடந்த 18.10.2013 அன்று காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் படத்தில் உள்ள பெரியவர் இறந்த நிலையில் கிடந்தார், அவரது பெயர் ஹசன் முஹம்மது, (வயது 65), சிதம்பரம் என்று அவரது பையில் வைத்திருந்த பேப்பரில் இருந்தது, காவல்துறை மூலம் அவரது உடல் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை பிண கிடங்கில் வைக்கப்பட்டு, படத்தில் உள்ளவரை தெரிந்தால் காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு தெரியப்படுத்தினால் முறைப்படி அவரது …

Read More »

வேறு மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு குடியேறியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கல் சான்றிதழ் கட்டாயமில்லை புதுவை மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு. – மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை ஏற்பு.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், 2013 ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில், புதிய வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், திருத்துதல், முகவரி மாற்றம் செய்வது தொடர்பாக, சென்ற ஆண்டு காரைக்காலில் விண்ணப்பம் பெறப்பட்டது. அந்த விண்ணப்பத்தில் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரத்தை சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிப்பதற்காக மூன்றாவது பக்கத்தில் விபரங்கள் உள்ளது. ஆனால், அதன்படி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இதுவரை பதில் தரவில்லை. மேலும், பெயர் சேர்த்தல் விண்ணப்பதாரர்களின் பல பெயர்கள் வாக்காளர் …

Read More »