Breaking News

Daily Archives: October 28, 2013

வ.களத்தூரில் நடைப்பெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் மாணவர் இந்தியா அமைப்பினர்

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இன்று (27-08-2013) ஞயிற்றுக் கிழமை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் சிறப்பு முகாம் நடைப்பெற்றது. இம்முகாமில் மனிதநேய மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியாவினர் கலந்துக் கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது, பட்டியலில் உள்ள பெயர்களின் பாகம் எண், வரிசை எண் பார்ப்பது, மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினர். மாணவர் இந்தியா அமைப்பினரை தேர்தல் பதிவு அதிகாரியும்,முகாமில் கலந்துக் கொண்ட பொதுமக்களும் வெகுவாக …

Read More »

ரியாத் மாநகரில் தமுமுக மத்திய மண்டலம் நடத்திய ஒரு நாள் தர்பியா முகாம்

தஃவா பணியை மேம்படுத்தும் விதமாக தமுமுக மத்திய மண்டலத்தின் சார்பாக ஒரு நாள் தர்பிய்யா முகாம் 25-10-2013 அன்று பத்தாவில் உள்ள அல் ஜஸிரா மருத்துவமனையின் அரங்கத்தில் காலை 10 மணியளவில் தொடங்கியது. இம்முகாமிற்கு கிழக்கு மண்டல தஃவா பொருப்பாளா; சகோ. ஜக்காpயா அவா;கள் தலைமையேற்க, கிழக்கு மண்டலத்தின் தலைவா; சகோ. அப்துல் காதர் அவா;கள் தொகுத்து வழங்க, மத்திய மண்டலத் துணைத் தலைவா; டல்லாஹ் அப்துல் ரஹீம், மத்திய …

Read More »

காரைக்கால், புதுத்துறையில் – த.மு.மு.க ரத்த தான முகாம்

காரைக்கால் நகரம், புதுத்துறை கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் புதுத்துறை பள்ளிவாசல் ஹாலில் கிளை தலைவர் முஹம்மது யூசுப் தலைமையில் நடைபெற்றது, புதுத்துறை முத்தவல்லி முஹம்மது யாசின், மாவட்ட தலைவர் M.ஷேக் அலாவுதீன், ஆசிரியர் ராஜகோபால், EX Serviceman சைமன், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா …

Read More »

மனிதநேய ஆட்டோ ஒட்டுநர் நலச்கங்க பொதுக்குழு.

ஆம்பூர்.அக்.24- வேலூர் மேற்கு மாவட்டம், ஆம்பூரில் மனிதநேய ஆட்டோ ஒட்டுநர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் ஹமீத் தலைமை தாங்கினார், தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ் வரவேற்புரை நிகழ்த்தினார், மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சங்கத்தின் செயல்பாடுகளை விளக்கினார், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்,

Read More »

ஆம்பூரில் விபத்து.

ஆம்பூர். அக்.23- நேற்று மாலை சுமார் 5மணியளவில், ஆம்பூர் சர்க்கரை ஆலை அருகில், வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது, எதிர்திசையில் வந்துகொண்டிருந்த லாரி நிலைதடுமாறி மோதியதில், பயங்கர விபத்து ஏற்பட்டது, இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர், தகவல் அறிந்ததும் தமுமுகவின் மருத்துவ சேவை அணியினர், ஆம்புலன்ஸை பயன்படுத்தி, பொதுமக்களோடு இணைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு …

Read More »

ஆம்பூர் – புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டன

ஆம்பூர், அக்.26- தாசில்தார் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மமக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா 75 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் அட்டைகளை வழங்கினார், உடன் நகர து.தலைவர் சாதிக் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

Read More »

திருச்சியில் பெண்களுக்கான மார்க்க அரங்க கூட்டம்

தமுமுக வின் இஸ்லாமிய பிரச்சார பேரவை திருச்சி மாநகர் மாவட்டம் 49 வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக பெண்களுக்கான மார்க்க அரங்க கூட்டம் இன்று 25.10.2013 மாலை 7.00 மணியளவில் தமுமுக ஆழ்வார்தோப்பு கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரி.ஷான்ராணி ஆலிமா அவர்கள் தக்வா(இறையச்சம்) என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியின் இறுதியில் மார்க்கம் சம்மந்தமாக கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Read More »

கடலூர் மாவட்டத்தில் தமுமுக –மமக 5 புதிய கிளைகள் உதயம்

1) புதிய கிளை கூத்தப்பாக்கம் தமுமுக   கூத்தப்பாக்கம் தமுமுக கிளை உதயமானது கீழகண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்   தலைவர் – அப்துல் ரஷீது தமுமுக செயலாளர் – முஹம்மது கனி மமக செயலாளர் – சுலைமான் பொருளாளர் – ஜாபர் சாதிக்   மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது   செய்திகள்- V.M.ஷேக்தாவுத் மாவட்ட செயலாளர் தமுமுக கடலூர் (வ) —————————————————————————————————————————————————- 2) திருப்பாதிரிப்புலியூர் தமுமுக கிளை …

Read More »

கடலூர் மாவட்ட தமுமுக பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு

21.10.2013 அன்று இரவு 7.15 மணிக்கு புதுப்பாளையம் A.J.R திருமண மண்டபத்தில் கடலூர் நகர பொதுக்குழு மாவட்டத்தலைவர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.   இக்கூட்டத்திற்கு அஸ்கர் அலி அவர்கள் கிராஅத் ஒதி துவக்கி வைத்தார்கள்   வரவேற்புரை மாவட்ட துணைச் செயலாளர் சிராஜீத்தீன் அவர்கள்   கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் இஸ்மாயில் அவர்கள் முன்னுரையாற்றினார்கள்   கறுத்துறை மாவட்ட துணைச் செயலாளர் மன்சூர், மமக மாவட்ட …

Read More »