Breaking News

Daily Archives: October 27, 2013

புறவழிச் சாலை இணைப்புப் பாலத்தில் பழுதுகள் சீரமைக்க வேண்டும்: பேரா எம் எச் ஜவாஹிருல்லா

தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும்: முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது ராமநாதபுரம் தொகுதியிலே கிழக்குக் கடற்கரை சாலையிலிருந்து பட்டினக்காட்டான் வரை ஒரு புறவழிச் சாலை அமைக்கப்பட்டு, அந்தப் புறவழிச் சாலை இணைப்புப் பாலத்தில் பழுதுகள் இருந்ததன் காரணமாக இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அந்தப் பழுதுகளை நீக்கி, விரைவிலே அந்தச் சாலையை போக்கு வரத்துக்கு வசதியாக ஏற்படுத்துவதற்கு …

Read More »

ராமநாதபுரம் புறவழி சாலையை சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் எழுப்பிய கேள்வியும் அமைச்சரின் பதிலும்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது ராமநாதபுரம் தொகுதியிலே கிழக்குக் கடற்கரை சாலையிலிருந்து பட்டினக்காட்டான் வரை ஒரு புதிய புறவழிச் சாலை அமைக்கப்பட்டு, அந்தப் புறவழிச் சாலை இணைப்புப் பாலத்தில் பழுதுகள் இருந்ததன் காரணமாக இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அந்தப் பழுதுகளை நீக்கி, விரைவிலே அந்தச் சாலையை போக்கு …

Read More »

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு குறித்து மமக

தமிழ்நாடு சட்டபேரவை மழைக் கால கூட்டத்தொடரில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக் கொள்ளக்கூடாது மட்டுமின்றி இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க வேண்டுமென தமிழக சட்டமன்றப் பேரவையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் முன்மொழிந்த தீர்மானத்தை வழிமொழிந்து மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழக …

Read More »

திருச்சியில் தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா(நல்ஒழுக்க)பயிற்சி முகாம் நடைபெறற்றது.

தமுமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக 20.10.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் திருச்சி கண்டோன் மென்ட் அருகில் உள்ள பயனியர் மாளிகையில் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக தர்பியா முகாம் நடைபெற்றது.   இதில் இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் சகோததர்.மிஸ்பாஹீல் ஹீதா அவர்கள் குர்ஆனும் நாமும் என்ற தலைப்பிலும்,இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் அப்துல் மஜீத் மஹ்ழரி அவர்கள் இஸ்லாமிய அடிப்படையில் சமூக பணி என் தலைப்பிலும் …

Read More »