Breaking News

Daily Archives: October 21, 2013

மேலப்பாளையம்,தமுமுக செயல்வீரர்கள் கூட்டம்

மேலப்பாளையம் நகர தமுமுக,மமக செயல் வீரர்கள் நகர அலுவலகத்தில் இன்று ம ஃரிப் தொழுகைக்கு பின் நடந்தது.இக்கூட் டத்திற்க்கு நகர தமுமுக தலைவர் அ.காஜா MA தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் அப்துல் வாஹித்,கோல்டன் காஜா,ஏர்வாடி ஷாஜஹான்,வீரை நவாஸ், ஜலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாநில தலைவர் JSR நிர்வாகிகளின் செயற்பாடுகள் பற்றியும், மாநில துணைத்தலைவர் மரியாதைக்குரிய குணங்குடி R.M ஹனிபா …

Read More »