பொதக்குடியில் 17/10/2013 அன்று அனாதையாக இறந்து கிடந்த ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. தமுமுக தொண்டர்கள் ஜனாஸாவை குழுபாட்டி, தமுமுக ஆம்புலன்சில் கொண்டு சென்று ஜனாஸா நல்லடக்கம் செய்தனர். அதுசமயம் ஜமாத் நிர்வாகிகள், பஞ்சாயத் தலைவர், கவுன்சிலர், மற்றும் நற்பணி மன்றம் நண்பர்கள், ஜமாத்தார்கள் கலந்துக் கொண்டனர். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!
Read More »Daily Archives: October 19, 2013
சிவகங்கை தமுமுக நகர தலைவர் அப்துல் மாலிக் ஜனாசா
சிவகங்கை தமுமுக நகர தலைவர் அப்துல் மாலிக் ஜனாசா தொழுகையில் தமுமுக மாநிலத் தலைவர் J.S.ரிஃபாயி ரஷாதி மற்றும் தமுமுக & மமக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள், ஜமாத்தார்கள், பொதுமக்கள் 1000க்கு அதிகமானவர்கள் பங்கேற்ப்பு
Read More »இளையான்குடி கண்மாய்கரை சாலைமறியல்
சிவகங்கை நகர தலைவர் ஜனாசா தொழுகையில் கலந்து கொண்டு திரும்பிய பரமக்குடி நிர்வாகிகளை பொய்வழக்கு போட்டு கைது செய்த சிவகங்கை காவல்ஆய்வாளர் சிவக்குமார் அவர்களின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து இளையான்குடி கண்மாய்கரையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இனைப்பொதுச் செயலாளர் ஹாருன் ரசீத் அவர்கள் தலைமையில் கொட்டும் மழையிலும் போராட்ட குனம் மாராமல் நடந்த சாலைமறிய போராட்ட களத்தின் காட்சிகள்………
Read More »ஆம்பூர்-கூட்டு குர்பானி
ஆம்பூரில், தமுமுக சார்பில் 13 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டன, ஆம்பூர் தமுமுகவின் மூலம், கூட்டு குர்பானி வழங்கியது, இதுவே முதல் முறை…
Read More »கோவை மாநகர் மாவட்ட த மு மு க இஸ்லாமிய பிரசார பேரவையின் சார்பில் தியாக திருநாள் சிறப்பு தொழுகை
கோவை மாநகர் மாவட்ட த மு மு க இஸ்லாமிய பிரசார பேரவையின் சார்பில் தியாக திருநாள் சிறப்பு தொழுகை சுண்ணாம்பு காலவாய் ஆயிஷா மஹால் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஐ பி பி மாவட்ட துணை செயலாளர் ரெக்ஸ் ரபிக் அவர்கள் திருக்குரான் விளக்க சிறப்புரை நிகழ்த்தினார். மாநில, மாவட்ட , பகுதி, கழக மற்றும் போது மக்கள் என 5000 பேருக்கும் மேல் கலந்து கொண்டனர்.
Read More »