தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர் அம்மா பாளையம் ஷாஜஹான் அப்துல்லாஹ் . இவர் குவைத் மகபூலா பகுதியில் சலூன் கடையில் பணியாற்றி வந்தவர் இவருக்கு உடல் நிலை மிகவும் சரி இல்லாத காரணத்தால் குவைத் அதான் மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்கை மேற் கொள்ளப்பட்ட து ஆதலால் ஷாஜஹானுக்கு அவசரமாக “AB+” பிரிவு இரத்தம் தேவைப்பட்டது மருத்துவர் உடனடியாக AB+ வகை இரத்தம் தேவை என சொல்ல …
Read More »Daily Archives: October 18, 2013
மஹபூலா தமுமுக கிளையின் பொதுக் குழுக் கூட்டம்
தமிழக தமுமுக வின் – குவைத் மண்டல மஹபூலா தமுமுக கிளை கூட்டம் 04/10/2013 வெள்ளிகிழமை அன்று நடந்தது அதன் அடிப்படையின் கீழ் வரும் 08/11/2013 வெள்ளி கிழமை இறைவனின் கிருபையால் மஹபூலா தமுமுக கிளை பொதுக் குழுக் கூட்டம் நடை பெற உள்ளது இந்த கூட்டத்தில் கிளையின் புதிய நிர்வாக தேர்தல் நடத்தப் பட உள்ளது ஆதலால் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரம் காட்டப் பட்டு …
Read More »