Breaking News

Daily Archives: October 17, 2013

யான்பு தமுமுக கிளை சார்பாக தியாக திருநாளான ஹஜ்ஜுப் பெருநாள் அன்று “சமுதாய தலைவர்களின் எழிச்சி உரை MP-3 CD வடிவில் வெளியிட்டு விழா

சவுதி அரேபியா மேற்கு மண்டலம் யான்பு தமுமுக கிளை சார்பாக தியாக திருநாளான ஹஜ்ஜுப் பெருநாள் அன்று “சமுதாய தலைவர்களின் எழிச்சி உரை” என்ற தலைப்பில் நம் சமுதாய தலைவர்களின் எழிச்சி உரையை MP-3 CD வடிவில் வெளியிட்டு விழா மிகஎழிச்சியுடன் நடைப்பெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்ப உரையை யான்பு நகர செயலாளர் பந்தநல்லூர் ஷாஜஹான் அவர்களும் தியாக திருநாளின் சிறப்பைபற்றி யான்பு கிளையின் ஆலோசகர் கூத்தாநல்லூர் பொறியாளர்.ஜபருல்லா அவர்களும், யான்பு …

Read More »

வ.களத்தூரின் பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுத் தலைவரிடம் அனுப்பிய மமக

பெரம்பலூர் மாவட்டத்திற்கு, தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு வர உள்ளதால், மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சார்ந்த தனிநபர், சங்க நிர்வாகிகள் அல்லது நிறுவன உரிமையாளர்கள் பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாத பொதுப் பிரச்சனைகள் ஆகியவற்றை தமிழ்நாடு சட்டப்பேரவைக் குழுத் தலைவருக்கு அக் 18 க்குள் மனுக்களாக அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ் அகமது வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து மனிதநேய மக்கள் கட்சியின் வ.களத்தூர் கிளை சார்பாக …

Read More »

சென்னையில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பெருநாள் தொழுகை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தியாகத் திருநாள் (பக்ரீத்) தொழுகை சென்னை பிராட்வேயில் நடைபெற்றது. இந்த பெருநாள் தொழுகையில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொழுகைக்குப் பிறகு மூத்தத் தலைவர் பேரா எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்.

Read More »

மேலப்பாளையம் – ஹஜ் பெருநாள் தொழுகை

மேலப்பாளையம் பஜார் திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் மவ்லவி ஜே எஸ் ரிபாயீ (தலைவர் தமுமுக) தொழுகை மற்றும் சிறப்புரை நிகழ்த்தினார். பெருந்திரளாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்  

Read More »

அரும்பாவூர்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தகோரி ம.ம.க. நடத்திய ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகளுடன் 24 மணி நேரம் செயல்படக்கூடிய தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையாக மாற்றக்கோரி மனித நேயமக்கள் கட்சி சார்பில் 05.10.2013 அன்று அரும்பாவூர் பாலக்கரை பகுதியில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ம.ம.க. நகரச்செயலாளர் ஷாஜஹான் தலைமை வகிக்க மாவட்டத்தலைவர் மீரா மொய்தீன், மாவட்டத்துனைச் செயலாளர் ஜமால் முஹம்மது ரஷாதி,நகரத்தலைவர் நிஜாமுதீன், தமுமுக ஒன்றியச்செயலாளர் முஹம்மது உஸ்மான் அலி,ம.ம.க ஒன்றியச்செயலாளர் சஃபியுல்லா, …

Read More »

இளையான்குடி – சிறப்பு தொழுகை

தியாக திருநாள் எனப்படும் பக்ரீத் பன்டிகையை கொன்டாடும் விதமாக முஸ்லிம்கள் காலை பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்புதொழுகை நடத்தினர்.இளையான்குடி இக்ரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காலை 7.30 மணிக்கு சிறப்பு தொழுகை நடத்தியது.இத்தொழுகையில் பெண்கள் உட்பட 400 பேர் கலந்து கொன்டனர்.தொழுகையில் சொற்பொழிவாற்றிய மைதீன் உலவி தியாக திருநாளின் சிறப்புகள் பற்றியும் இஅன்டை வீட்டாருக்கு செய்யவேண்டிய கடமைகள் பற்றியும் சகமணிதனுக்கு செய்ய வேண்டிய உதவிகள் பற்றியும் குறிப்பாக …

Read More »

திருச்சியில் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

தமுமுக-வின் இஸ்லாமிய பிரச்சார பேரவை திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக இன்று 16.10.2013 புதன் கிழமை காலை 7.15 மணிக்கு திருச்சி மரக்கடை அரசினர் சையது முர்துஸா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஹஜ் பொருநாள் தொழுகை நடைபெற்றது.IPPமாவட்ட செயலாளர் சையது முர்துஸா அவர்கள் தொழுகை நடத்தி குத்பா உரையாற்றினார்கள். இந்நிகழ்விழ் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம்,மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம்ஷா,பைஸ் அஹமது மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் அஹமது மற்றும் மாவட்ட துணைச்செயலாளர்கள் …

Read More »

ஆம்பூரில், புதிய கிளை மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

ஆம்பூர், அக்.13- தமுமுக மற்றும் மமகவின் 12வது வார்டு (மூகா கொல்லை) ல் புதிய கிளை தொடங்கப்பட்டது, நிர்வாகிகளாக ஷமீல்(தலைவர்), கலீமுல்லாஹ்(மமக செயலாளர்), இம்ரான் (தமுமுக, செயலாளர்)நசீர் (பொருளாளர்) , ஜேகப். (மமக து.செயலாளர்) முதஸ்ஸிர். (தமுமுக த.செயலாளர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர், அதை தொடர்ந்து மாவட்ட தலைவர் அ.அஸ்லம் பாஷாMLA கிளையில் தமுமுக கொடியை ஏற்றினார்,

Read More »

மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்விமுறை தொடங்கப்பட்டது

பெரம்பலூர் மாவட்டம், வ.களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி முறையை தொடங்குவது தொடர்பாக மமக கிளைச் செயற்குழுவில் எடுத்ததீர்மானத்தின் அடிப்படையில் கடந்த மே 6 திங்கள் கிழமை அன்று மனிதநேய மக்கள் கட்சியின் அப்போதைய கிளைத் துணைத் தலைவர் மு.கலிலூர் ரஹ்மான் அவர்கள் மாவட்ட துணையாட்சியர் திருமதி. ரேவதி அவர்களிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார். மனுவை பெற்றுகொண்ட துணையாட்சியர் வரும் கல்வியாண்டின் முதல் பருவத்திலேயே வ.களத்தூர் அரசு மேல்நிலைப் …

Read More »