Breaking News

Daily Archives: October 15, 2013

குவைத்தில் தமிழர்கள் மீது பாயும் பொய் வழக்கு ! சட்ட ரீதியான மீட்கும் நடவடிக்கையில் இறங்கும் தமுமுக !

தமிழகத்தில் இருந்து பல்வேறு ஊர்களில் இருந்து லேபர் வேலைக்காக ஏர்ப்போர்ட்டில் வேலை பார்க்க குறைந்த சம்பளமாக 60 தீனாருக்கு நூற்றுக்கணக்கான தமிழர்கள் வந்து வேலை பார்த்து வருகின்றனர் இவர்களின் குடியிருப்பு அசாவி என்ற பகுதியில் இருந்தது, அந்த குடியிருப்பு சுகாதாரமற்ற நிலையில் இருந்துள்ளது. மேலும் சம்பளம் குறைவு என்ற காரணத்தினாலும் அனைத்து ஊழியர்களும் இரண்டு நாட்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டம் நடத்தி உள்ளனர்   இந்த கம்பெனியின் மேனேஜராக இருக்கும் …

Read More »