Breaking News

Daily Archives: October 13, 2013

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு மக்களை திரட்டி ரேசன் கார்டு நகல் எரிப்பு போராட்டம் நடத்துவோம் -மமக

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு நகரம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டதிற்கு பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் S.M.ஜெய்னுல்லாப்தீன் கூறியதாவது, லப்பைக்குடிக்காடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக இன்று கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்திருக்கிறோம். நாங்கள் அரசிற்கு ஒருமாத கால அவகாசம் தருகிறோம் அதற்குள் மக்களின் …

Read More »

குவைத் தமுமுக மிஸ்ரிப் கிளையின் வாராந்திர தொடர் மார்க்க சொற்பொழிவு கூட்டம்

குவைத் தமுமுக மண்டல மிஸ்ரிப் கிளையின் சார்பாக மிஸ்ரிப்பில் 11.10.2013 வெள்ளிக் கிழமை அன்று கத்தா 6 இல் உள்ள பாரா ஜம்மியா அருகில் உள்ள பள்ளிவாசலில் வைத்து ஜும்மா தொழுகைக்குப் பிறகு வாராந்திர தொடர் மார்க்க சொற்பொழிவு கூட்டம் நடை பெற்றது   இந்த நிகழ்ச்சிக்கு உயர் மட்ட குழு உறுப்பினர் லால் குடி ஜபருல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்   மிஸ்ரிப் கிளையின் செயற் குழு உறுப்பினர் …

Read More »

மாணவர் சமூகம் மாண்பு பெற அனைத்து தளங்களிலும் போர்க்கால அடிப்படையில் முயற்சி முன்னெடுக்கப்படவேண்டும்.

த மு மு க தலைவர் ஜே எஸ் ரிபாயி வெளியிடும் பத்திரிகை அறிக்கை தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் ஒரு தனியார் கல்லூரி முதல்வர் அக்கல்லூரி மாணவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள்ளார் என்ற செய்தி தமிழகத்தையே அதிர செய்துள்ளது. மாணவர்களின் இந்த விபரீத போக்குக்கு காரணம் என்ன ? மாணவர்களை நல்வழிபடுத்தும் ஆசிரியர் சமூகம் மீது மாணவர்களுக்கு பகை உணர்ச்சி ஏற்பட காரணம் என்ன ? இது போன்ற வினாக்க்கலுக்கு விடை …

Read More »

அல் அய்னில் “ஹஜ்” விளக்க கூட்டம்

அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில் இஸ்லாத்தின் ஐந்தாம் கடமை “ஹஜ்” விளக்க கூட்டம் 11-10-2013,வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின் அல் அய்ன் தமுமுக மர்கசில் நடைபெற்றது.   மண்டல பொருளாளர் அசாலி அஹமது தலைமை தாங்கினார். மாணவர் அப்துல் அஹத் இறைமறை வசனங்களை ஓதி இந்த அமர்வை துவக்கி வைத்தார்.   அமீரக தமுமுக தலைவர் சகோதரர் அப்துல் ஹாதி “ஹஜ் கிரியைகள்” குறித்து விளக்கவுரை ஆற்றினார். பின்னர் …

Read More »

ஆம்பூர்-தர்பியா

ஆம்பூர், அக்.11- தமுமுக & மமக நிருபர்களுக்கான தர்பியா, மக்ரிப் தொழுகைக்கு பிறகு, அலுவலகத்தில் நடைபெற்றது, இதில் 9வது வார்டு கிளை செயலர் ஹிப்சுர்ரஹ்மான் சிற்றுரை நிகழ்த்தினார், மார்க்க அறிஞர் மவ்லவி E.A.பஸ்லுர்ஹமான் உமரி சிறப்புரை நிகழ்த்தினார்,

Read More »