Breaking News

Daily Archives: October 12, 2013

பட்டா வழங்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

ஆம்பூர், அக்.10-ஜலீல் நகர்,சோலுர்,கங்காபுரம் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு பட்டா இடம் வழங்கக்கோரியும், சாலை விரிவாக்கப்பணியில் வீடுகளை இழக்கும் ரபிக் நகர், சலாவுதீன் நகர், அண்ணா நகர் போன்ற பகுதியை சேர்ந்த குடும்பங்களுக்கு உடனே மாற்று இடம் வழங்கக்கோரியும், மாலை 5மணியளவில், ஆம்பூர் தாசில்தார் அலுவலகம் அருகில், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாடடத்திற்கு நகர செயலாளர் ஹமீத் தலைமை தாங்கினார், …

Read More »

திருச்சியில்.. மதுகடைகளை அகற்ற கோரி மனிதநேய மக்கள் கட்சி தடையை மீறி போராட்டம் :

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் 47,48 வது வார்டு பீமநகர் பகுதி சார்பாக இன்று 10.10.2013 வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் திருச்சி பீமநகர் பஸ் ஸ்டாப் அருகில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் அவர்களின் தலைமையில்   பீமநகர் பகுதியில் குடியிறுப்புக்கு மத்தியில் இருக்கும் மதுக்கடையை அகற்ற கேரரியும்… சுகாதாரமற்று இருக்கும் பொதுக்கழிப்பிடத்தை சுத்தம் செய்ய கோரியும்… குப்பை தொட்டி,சாக்கடை ஆகியவற்றால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை …

Read More »

திருவாரூர்யில் மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் ! !

மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து திருவாரூர் நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பாக திருவாரூர் நகரட்சியை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று 9.10.2013 காலை 11 மணி அளவில் திருவாரூர் நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   இந்த ஆர்ப்பாட்டதிற்கு மனிதநேய ம்ககள் கட்சி மாவட்ட தலைவர் A.ஹலிலூர் ரஹ்மான் தலைமை தாங்கினார். சீனீ.ஜெகபர் மாவட்ட செயலாளர் மமக அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.   இதில் M.முஜிபுர் ரஹ்மான் முன்னாள் மாவட்ட …

Read More »