Breaking News

Daily Archives: October 11, 2013

குடியாத்தம் ஒன்றிய மமக சார்பில் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வேலூர் மேற்கு மாவட்டம், குடியாத்தம் ஒன்றிய மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று 09/10/13 மாலை 5மணிக்கு, ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்ய, ஒன்றிய நிர்வாகத்தை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஒன்றிய தலைவர் நிஜாமுதீன் தலைமை தாங்கினார், ஒன்றிய செயலாளர் ஷாபுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார், மாவட்ட தலைவர் அ.அஸ்லம் பாஷாMLA மற்றும் மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத் கண்டன உரையாற்றினர். ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் …

Read More »

காரைக்காலில் – தெருமுனை பிரச்சாரம்

மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அக்டோபர் 1 முதல் 10 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்த தலைமை விடுத்த அறிவிப்பின்படி காரைக்கால் மாவட்டத்தில் நிரவி திருபட்டினம் தொகுதி, திருநள்ளார் தொகுதியில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக காரைக்கால் (வடக்கு) மற்றும் காரைக்கால் (தெற்கு) தொகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, இப்போராட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும், காரைக்கால் …

Read More »