Breaking News

Daily Archives: October 9, 2013

கிருஷ்ணகிரி மாவட்ட தர்பியா

கிருஷ்ணகிரி மாவட்ட தர்பியா கிருஷ்ணகிரியில் 08-10-13 அன்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ஜே.எஸ்.ரிபாய்,மாநில பொதுசெயலாளர் அப்துல் சமது,மாநில செயலாளர்கள் கோவை செய்யது,தருமபுரி சாதிக்பாஷா,ஐபிபி ஒருங்கினைப்பாளர் மிஸ்பா ஆகியோர் பங்கு கொண்டனர்

Read More »

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையிலிருந்து சிவகங்கைக்கு பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ,மாணவியர் ஊர்திரும்புவதற்க்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் மிகுந்த சிறமத்திற்க்கு ஆளாகின்றனர்.எனவே சிவகங்கை –காளையார்கோவில் செல்லும் அரசு பேருந்துகளில் ஒன்றை நாட்டரசன்கோட்டைக்குள் வந்து செல்ல வேன்டும் என தமுமுக கிளை நிர்வாக குழுக்கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.முன்னதாக நாட்டரசன்கோட்டையில் தமுமுகவின் புதிய நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவர் முகம்மது சைஃபுல்லாஹ் மற்றும் மனித நேயமக்கள் கட்சியின் துனைச்செயளாலர் …

Read More »