Breaking News

Daily Archives: October 8, 2013

சென்னை கொத்தவால்சாவடி மக்களின் 25 ஆண்டுகால அவதிக்கு தீர்வு! புதிய அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி

மனிதநேய மக்கள் கட்சியின் இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரசீது வெளியிடும் வாழ்த்துச் செய்தி:   கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை கொத்தவால்சாவடி பகுதிகளில் கனரக வாகனங்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் நேர வரையறையைக் கடைப்பிடிக்காமல் வந்து சென்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக கல்விக்கூடங்கள் செல்லும் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். வாகனப் போக்குவரத்து, …

Read More »

மனிதநேய மக்கள் கட்சி – காரைக்கால் மாவட்டம், திருநள்ளார் தொகுதியில் கவன ஈர்ப்பு போராட்டம்

மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அக்டோபர் 1 முதல் 10 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்த தலைமை விடுத்த அறிவிப்பின்படி காரைக்கால் மாவட்டத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக திருநள்ளார் தொகுதிக்குட்பட்ட சேத்தூர், அம்பகரத்தூர், நல்லம்பல், கருக்கங்குடி மற்றும் திருநள்ளாரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, இப்போராட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும், புதுச்சேரி மாநிலத்திற்கு தனி அந்தஸ்த்து பெற …

Read More »

இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்கம் செய்ய வலியுறுத்திதமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: எம்.எச்.ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம்தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவெளியிடும் அறிக்கை இந்த நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலை நடந்த இலங்கையில் காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு அடுத்த மாதம் நடைபெறப்போவது மோசமான ஒரு முன்னுதாரணமாகும். அம்மாநாடு அங்கு நடைபெற்றால் ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்களை அநியாயமாக படுகொலை செய்த மனித குலப் பகைவன் மகிந்த ராஜபக்சே காமன்வெல்த் நாடுகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு …

Read More »

குடியாத்தம் நகரில், மமக ஆர்ப்பாட்டம்

குடியாத்தம். அக்.06- வேலூர் மேற்கு மாவட்டம், குடியாத்தம் நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அடிப்படை வசதிகள் கோரி, பேருந்து நிலையம் அருகில், இன்று காலை 11மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் ஹபீசுல்லாஹ் தலைமை தாங்கினார், நகர செயலாளர் முனீர் வரவேற்றார், மாவட்ட து.தலைவர் மன்னான், இளைஞரணி செயலாளர் தாஜூதீன் மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், மாவட்ட தலைவர் அ.அஸ்லம் பாஷா …

Read More »

மருத்துவ உதவி

பொதக்குடி அ.ஷாஹுல் ஹமீத் சகோதர் மீது உயர் மின்கம்பீ அறுந்து விழுந்து… அல்லாஹ்வின் உதவியால் உயிர் தப்பினார் அவரை உடனடியாக திருவாரூர் மருத்துவ கல்லூரியில் சேர்த்து சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளார். கூத்தாநல்லூர் மின்வாரியம் சார்பாக மருத்துவ உதவி தொகை 7,௦௦௦000.00 தமுமுக பெற்று கொடுத்தது.

Read More »

இரத்த தானம் செய்த த.மு.மு.க.சிறந்த சேவைக்கான சான்றிதழ் வழங்கியது

06/10/2013திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக இரத்த தானம் செய்த த.மு.மு.க. கிளை மருத்துவ சேவை அணி நிர்வாகிகளை திருவாரூர் மருத்துவ கல்லூரி பாராட்டி சிறந்த சேவைக்கான சான்றிதழ் வழங்கியது

Read More »

வ.களத்தூர் கிளையின் தமுமுக மற்றும் மமக வின் செயல்வீரர்கள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டம், வ.களத்தூர் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் கிளைச் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டத் தலைவர் K.A.மீரான் மொய்தீன் தலைமையில் (05-10-2013) சனிக்கிழமை மாலை 7 மணியளவில் கிளை நிர்வாகி இல்லத்தில் துவங்கியது. இக்கூட்டத்திற்கு மமக மாவட்டச் செயலாளர் M.சுல்தான் மொய்தீன் அவர்களும், சமூக ஆர்வலர் E.தாஹிர் பாட்சா அவர்களும், தமுமுக மாவட்ட தொண்டரணிச் செயலாளர் ஜஹாங்கீர் பாஸா அவர்களும் முன்னிலை வகித்தனர். …

Read More »

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடை பெற்றது.

(04.10.2013) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் காராஜர் நகர் ராஜவீதியில் வார்டு செயலாளர் மீரா மைதீன் அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில்   (04.10.2013) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் 62 வது வார்டில் பெரியார் சிலை அருகில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில்     மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் திருவெறும்பூர் கிளை சார்பாக 01.10.2013 …

Read More »

கோவை ஆத்துப்பாலதில் உ பி கலவரத்தை கண்டித்து மாநகர் மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை ஆத்துப்பாலதில் உ பி கலவரத்தை கண்டித்து மாநகர் மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது . இதில் 200 க்கு மேற்பட்டோர் கைதாகினர் .

Read More »