Breaking News

Daily Archives: October 7, 2013

கூடங்குளம் அணு உலையை மத்திய அரசு இழுத்து மூட வேண்டும், போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் – காரைக்காலில், தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணு உலையை மத்திய அரசு இழுத்து மூட வேண்டும், போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக காரைக்காலில் இன்று (02.10.2013) தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் காரைக்கால் புதிய பேருந்து நிலைய வாயிலில் நடைபெற்றது, இந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி …

Read More »

காரைக்காலில் – ம.ம.க கவன ஈர்ப்பு போராட்டங்கள்

மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அக்டோபர் 1 முதல் 10 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்த தலைமை விடுத்த அறிவிப்பின்படி காரைக்கால் மாவட்டத்தில், இன்று போராட்டம் ஆரம்பம் ஆனது, முதல் கட்டமாக நிரவி திருபட்டினம் தொகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, இப்போராட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும், புதுச்சேரி மாநிலத்திற்கு தனி அந்தஸ்த்து பெற அனைத்து கட்சி கூட்டத்தை …

Read More »

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீது தாக்குதல்! வன்மையாக கண்டிக்கத்தக்கது

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:   கடந்த 28-9-2013 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுடைய வாகனத்தை மறித்து சமூகவிரோதிகள் தாக்கியுள்ளர் அதோடுமட்டுமில்லாமல் திராவிடர் கழகக் கொடிகளை சாய்த்தும், சுவரொட்டிகளை கிழித்தும் வன்முறையை தூண்டுவிதமாக அந்த சமூகவிரோத கும்பல் வெறியாட்டம் நடத்தியுள்ளது. இதுபோன்ற …

Read More »

வறட்சி நீங்கி மலர்ச்சி பெருகட்டும்… தமுமுக தலைவரின் தியாக திருநாள் வாழ்த்து

மனித சமூகம் தியாகத்தை நினைவு கூறும் உன்னத நாளாக தியாக திருநாள் என்றும் ஹஜ்ஜு பெருநாள் என்றும் அழைக்கப்படும் ஈதுல் அள்கா விளங்குகிறது. தியாகத்தின் மேன்மையை பறை சாற்றும் இந்த நன்னாளில் அனைவருக்கும் அனைத்து நலன்களும் பெற்று நல்வாழ்வு பெற வாழ்த்துகிறேன். முஷாபர் நகர் பகுதியில் இன்றுவரை லட்சத்திற்கு மேற்பட்ட சிறுபான்மை மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக நிவாரண முகாம்களில் வாடும் அவல நிலை , சர்வதேச சந்தையில் இந்திய …

Read More »

சோனாப்பூரில் நடைப்பெற்ற தியாகம் செய்வோம் வாருங்கள் இஸ்லாமிய நிகழ்ச்சி

துபாய் மண்டலம் சோனாப்பூர் கிளையின் சார்பாக 04:10:13 வெள்ளிக் கிழமை அஷர் தொழுகைக்குப் பின் இஸ்லாமிய சொற்பொழிவு நடைப்பெற்றது, நிகழ்ச்சிக்கு மண்டல தமுமுக தலைவர் அதிரை அப்துல் ஹமீத் தலைமை தாங்கினார்,IPP பொறுப்பாளர் அதிரை அப்துல் காதர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்,இந்நிகழ்ச்சியில் சகோதரர் குணங்குடி முஹைதீன் இஸ்லாம் கூறும் மனிதநேயம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,அதைத்தொடர்ந்து சகோதரர் A.S.இப்ராஹிம் அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பிலும்உரைநிகழ்த்தினார், மஹ்ரிப் தொழுகைக்குப் பின் சகோதரர் நாசர் …

Read More »