Breaking News

Daily Archives: October 4, 2013

புதுச்சேரியில் – தமுமுகவின் 108 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

புதுச்சேரி மாநிலம் புதுச்சேரியில் தமுமுகவின் 108 வது ஆம்புலன்ஸ் அனைத்து சமுதாய மக்களுக்காக 29-09-2013 அன்று அர்ப்பணிக்கப்பட்டது. புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மாவட்ட அமைப்பு குழு தலைவர் J.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது, ஈத்கா பள்ளி இமாம் மௌலவி M.மன்சூர் அலி கிராத் ஓதி துவக்கி வைத்தார், புதுச்சேரி அமைப்பு குழு உறுப்பினர்கள் S.சாகுல் ஹமீது, A.அஷ்ரப் அலி, காரைக்கால் மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம், …

Read More »

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தமுமுக நிர்வாகிகள் நல் ஒழுக்க பயிற்சி முகாம் !

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக திருவாடானை தாலுகா நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடந்தது இந்தநிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது,மமக அமைப்பு செயலாளர் மண்டலம் ஜெயினுலாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாவட்ட செயலாளர் அன்வர் அலி ,மாவட்ட பொருளாளர் வாணி சித்திக் ,மமக மாவட்ட செயலாளர் ஜாஹிர் ஹுசைன்,துணைசெயலாளர் அஸீஸ் ரகுமான்,மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கலந்தர் ஆஸிக்,திருவாடனை …

Read More »

திருச்சி – மார்க்க அரங்க கூட்டம்

தமுமுக திருச்சி மாநகர் மாவட்டம் 49 வது வார்டு,ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக மார்க்க அரங்க கூட்டம் 29.09.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியளவில் கிளை அஃலவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் திருக்குர்ஆனை விளங்குவது எப்படி? என்ற தலைப்பில் இஸ்லாமிய அழைப்பாளர் நூர்தீன் இஸ்லாஹி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.கூட்டத்தில் பெருந்திரளானோர்கள் கலந்து கொண்டார்கள்.

Read More »

சிறப்புடன் நடைப்பெற்ற துபாய் தமுமுகவின் மார்க்க நிகழ்ச்சி

இறைவனின் கிருபையால் 27-09-2013, வெள்ளிகிழமை இரவு 9;00 மணியளவில் தமுமுக துபாய் தேரா மர்க்கஸில் அமீரக தமுமுக தலைவர் அதிரை அப்துல் ஹாதி அவர்கள் ரமலானுக்க்ப்பின் என்ற தலைப்பில் உரையாற்றினார், இந்நிகழ்ச்சியில் தமுமுக துபாய் மண்டல நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டு பயன் பெற்றார்கள் எல்லாப்புகழும் இறைவனுக்கே .

Read More »