Breaking News

Monthly Archives: September 2013

உள்துறை அமைச்சரின் அறிக்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும் – தமுமுக

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை: நாடு முழுவதும் அப்பாவி சிறுபான்மையினர் தவறுதலாக சிறையில் அடைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மாநில முதல்வர்கள் எடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் இக்கருத்தை தமுமுக முழுமையாக வரவேற்கிறது. மேலும் பல்வேறு தருணங்களில் இஸ்லாமிய இளைஞர்கள் தவறுதலாக …

Read More »

சிவகங்கை நகர தமுமுக மமக தலைவர் சகோ அப்துல் மாலிக் மீது கொடூர தாக்குதல்

27/09/2013 இரவு சிவகங்கை நகர தமுமுக ம ம க தலைவர் சகோ அப்துல் மாலிக் அவர்கள் சில கயவர்களால் கொடூரமாக உடலின்12 இடங்களில் வெட்டப்பட்டார் சிறந்த சமூக அக்கறையும் சமுதாய பணிகளில் ஆர்வமும் கொண்ட இவர் சமீபத்தில் தான் நகர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் போலிசாரின் முதல் கட்ட விசாரணைக்குப்பின் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு இன்று சுமார் 9 மணி நேரம் அறுவை …

Read More »

முத்துப்பேட்டையில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க மற்றும் இந்து முண்ணனியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமுமுகவினர் மாவட்ட கண்காணிப்பாளரை (SP) நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது ! !

முத்துப்பேட்டையில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க மற்றும் இந்து முண்ணனியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமுமுகவினர் மாவட்ட கண்காணிப்பாளரை (SP) நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது ! ! இந்சந்திப்பில் தமுமுகவின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முத்துப்பேட்டை நகர நிர்வாகிகள் கலந்துகொண்டார் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் கடந்த 17 ம் தேதி நடைபெற்றது .இதில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் விதமகாவும் கோஷங்கள் எழுப்பபட்டன. அதோடு …

Read More »

அல் அய்ன் மண்டல தமுமுக’வின் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில் (27-09-2013,வெள்ளிக்கிழமை) மக்ரிப் தொழுகைக்கு பின்னர் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் மண்டல தமுமுக மர்கசில்,மண்டல துணைத் தலைவரும் அல் அய்ன் தமுமுக’வின் வட்டி இல்லா கடனுதவித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான கீழை அ.முஹம்மது இபுனு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.   மாணவர் அஹமது ஜிப்ரி (த/பெ முஹம்மது அசார்) இறைமறை வசனங்களை ஓதி தொடக்கி வைத்தார்.மண்டல தமுமுக’வின் தாஃவா பணிக்குழுவின் உறுப்பினர் கொள்ளுமேடு முஹம்மது …

Read More »

கப்ரஸ்தானை சுத்தம் செய்த தமுமுகவினர்

பேரணாம்பட்டு, செப்.27- வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் 7 ஏக்கரில், பெரிய கப்ரஸ்தான் உள்ளது, இந்த கப்ரஸ்தானில் ஆளுயரத்திறகு செடிகள் வளர்ந்து, காடாக காட்டியளித்தது, எனவே 3வது வார்டை சேர்ந்த தமுமுகவினர், கிளை தலைவர் ஜாகிர் தலைமையில், ஷபீக், அக்பர், சுஹேல், அஸ்லம், ஜம்ருத் , அக்தர், சர்பராஸ், சலீம் உள்பட 20 பேர், கடந்த 4 நாட்களாக, அங்கு வளர்ந்துள்ள செடி கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல், …

Read More »

தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க உறுதியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் – பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இராமநாதபுரம் எம்எல்ஏ கடிதம்

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளிவிவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கு பின் வரும் கடிதத்தை மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எழுதியுள்ளார்: காரைக்கால் மீனவர்களின் 5 விசை படகுகளை நிரந்தரமாக அரசுடமையாக்குவதாக இலங்கையில் உள்ள பருத்தித்துறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 32 படகுகள் இன்னமும் இலங்கை வசம் உள்ளது. …

Read More »

காரைக்கால் மாவட்டம், புதுத்துரை தமுமுக புதிய கிளை ஆரம்பம்

காரைக்கால் மாவட்டம், புதுத்துரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் புதிய கிளை துவங்கப்பட்டது, காரைக்கால் நகர தலைவர் ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன், தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர், இக்கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜியாவுதீன், …

Read More »

பெண்களுக்கான வாரந்திர மார்க்க பயான்

திருச்சி மாநகர் மாவட்டம் 49 வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக பெண்களுக்கான வாரந்திர மார்க்க பயான் 20.09.2013 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியளவில் தமுமுக ஆழ்வார்தோப்பு கிளை அலுவலகத்தில் சகோதரி.ஷான்ராணி ஆலிமா அவர்களின் சிறப்புரையில் நடைபெற்றது.கூட்டத்தில் பெருந்திரளாக பெண்கள் கலந்து கொண்டார்கள்.

Read More »

காரைக்குடியில் தமுமுக நகர் அலுவலகம் திறப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரில் தமுமுக,மமக நகர அலுவலகம் 22.09.13 அன்று கோட்டையூர் ரோடு,கழனிவாசல் என்ற முகவரியில் S.மஜீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் KAM.சைஃபுல்லாஹ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.நகர அலுவலகத்தில் மாநில அமைப்புச் செயளாலர் மௌலா நாசர் அவர்கள் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஆ.ர்.ஜவாஹிருள்ளா அவர்கள் நகர அலுவலகத்தை திறந்து வைத்து இன்றய அரசியல் சுழல் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.முன்னதாக …

Read More »

மேலத்திருபந்துருதியில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாம்

தஞ்சை(தெ) மேலத்திருப்பூந்துருதியில் திருவையறு ஒன்றிய தமுமுக மாவட்ட பார்வை இலப்பு தடுப்புச் சங்கம் மற்றும்திருவாரூர் வண்டாம்பாளை லயன்ஸ் கண் மருத்துவமனை இனைந்து நட்த்திய இலவச கண்சிகிச்சை முகாம் கடந்த21.09.2013 சனிக்கிளமை அன்று காலை 9மணிக்கு துவங்கி மதியம் 1.30மணிவரை நடைப்பெற்றது. முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சகோ.அப்துல் ஜப்பார் தலைமை தாங்கினார், மமக மாவட்ட செயளலர்சகோ. வல்லம் அஹமது கபீர். சகோ.முஹம்மது ஹாரிஸ், சகோ.அப்துல் ரவூப்ஃ மற்றும் சகோ. …

Read More »