Breaking News

Monthly Archives: September 2012

ஆழ்வார்குறிச்சி அருகே வீராசமுத்திரம் உசேனார் திடலில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை

ஆழ்வார்குறிச்சி அருகே வீராசமுத்திரம் உசேனார் திடலில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வீராசமுத்திரம் தமுமுக கிளையும், அம்பை வட்டார உலமா சபையும் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் 700 பேர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரை – பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரியும், இஸ்லாமியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க கோரியும் மாபெரும் இரட்டை கோரிக்கை பொதுக்கூட்டம்

 

Read More »

அதிரை தமீம் அன்சாரிக்கு ஆதரவாக களமிறங்குகிறது தமுமுக

இன்று (26.09.2012) தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் அதிராம்பட்டினம் தமீம் அன்சாரி வழக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமீம் அன்சாரி, ஒரு புகைப்படக் கலைஞர் என்பதும், குறும்படம் இயக்கும் எண்ணத்துடன் சில முயற்சிகள் செய்துள்ளார் என்பதும், இலங்கைக்கு காய்கறி வியாபாரம் செய்துள்ளார் என்பதும் மட்டுமே உண்மை என்பதும், போலீசார் கூறுவதுபோல் அவர் தீவிரவாதியோ, …

Read More »

திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் தமுமுக கிளை நிர்வாகிகள் முயற்சியில் நொய்யலாற்று பகுதி தூர்வாரும் பணி

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மூன்று மாதங்களுக்கு பகுதியை திருப்பூரில் உள்ள நொய்யலாற்று பகுதியை சுத்தப்படுத்த உத்தவிட்டிருந்தார். திருப்பூர் மாநகராட்சியின் மெத்தனப்போக்கில் சுத்தப்படுத்தும் பனி தாமதம் ஆனது. திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் தமுமுக கிளை நிர்வாகிகள் முயற்சியில் தூர்வாரும் பணி நடைபெற்றது.

Read More »

அதிரை அன்சாரி கைது வழக்கு: உண்மை அறியும் குழு பரபரப்பு அறிக்கை

சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் …

Read More »

அமீரக தமுமுக துணைத் தலைவருக்கு தேசிய விருது

சிறந்த குடிமகன் தேசிய விருதிற்காக (Best Citizens of India) அமீரக தமுமுக துணைத் தலைவர் ஹூசைன் பாஷா அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2003-ம் ஆண்டு முதல் துபாயில் பணியாற்றி வருகிறார். வணிகம், நிர்வாக மேலாண்மை, மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகியவற்றில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், பன்னாட்டு வணிக மேலாண்மையில் எம்.பில். படிப்பையும் முடித்துள்ளார். மேலும், வழக்கறிஞர்களின் மன அழுத்தம் சம்பந்தமான ஆய்வுகளை முனைவர் படிப்பிற்காக மேற்கொண்டிருக்கிறார். கள்ளக்குறிச்சி அர்ரஹ்மானியா …

Read More »