Breaking News

Daily Archives: August 29, 2012

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்து காரைக்காலில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் (பர்மா) தொடர்ந்து நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் இதுவரை மியான்மரில் 7000 முஸ்லிம்களும், அசாமில் 75 முஸ்லிம்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைபெற்றுவரும் அஸ்ஸாம் இனபடுகொலையை தடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான இனபடுகொலையை கண்டித்தும், அஸ்ஸாம் இனபடுகொலையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக காரைக்கால் பெரிய …

Read More »