Breaking News

Daily Archives: August 28, 2012

தென்மண்டல மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா

தென்மண்டல மாவட்ட தமுமுக மற்றும் மமக நிர்வாகிகளுக்கான நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (தர்பியா) 27.08.2012 திங்கள் அன்று மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் முபாரக் மதனி, அப்துல் மஜீத் மஹ்லரி, தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

Read More »

தமிழக மீனவர்களின் உரிமையைக் காக்க மத்திய அரசு முன் வரவேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இலங்கை கடற்படையினரால் அன்றாடம் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு இலக்காகிக் கொண்டிருக்கும் சூழலில், “இலங்கை இந்தியாவிற்கு நட்புள்ள நாடு; எனவே இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி அளிப்போம்” என்று மத்திய இராணுவ இணை அமைச்சர் பள்ளம் ராஜுஅறிவித்துள்ளது தமிழக மக்களின் முதுகில் குத்திய செயலாக உள்ளது. அன்றாடம் தமிழக மீனவர்கள் குறிப்பாக எனது …

Read More »

திருவிதாங்கோட்டில் பொதுக்கூட்டம்

பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாழும் முஸ்லிம் கைதிகளை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய கோரி 26/08/2012 மாலை 7 மணி முதல் திருவிதாங்கோடு நடுக்கடை ஜங்சனில் வைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் M. செய்யது அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் P.A. கரீம் ஆகியோர் துவக்க உரையாற்றினார். மாநில தலைவர் J.S. ரிபாயி ரஷாதி, மாநில துணைத் தலைவர் குணங்குடி அனீபா, நெல்லை …

Read More »