Breaking News

Daily Archives: August 27, 2012

புதுக்கோட்டை – பத்தாம் வகுப்பில் முதல் மாணவிக்கு பரிசு

புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் அரசு உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மாணவியாக வந்த ரேஷ்மி பேகத்திற்கு நகர கிளை சார்பாக ருபாய் 2,000 பரிசு வழங்கப்பட்டது.

Read More »

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் நடைபெற்ற கொடி ஏற்று விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் நடை பெற்ற கொடி ஏற்று விழாவில் தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். கிளை தலைவர் தஸ்தகீர், கிளை செயலாளர் ஷபீர், மற்றும் கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். விழாவில் 300 கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர்.

Read More »