Breaking News

மேலப்பாளையத்தில் த.மு.மு.க.சார்பில் பெருநாள் கொண்டாட்டம்

பெருநாள் அன்று மேலப்பாளையம் 29 வது வார்டு தமுமுக.சார்பில் பெருநால் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்பாட்டம், வாள்வீச்சு, சுருள்வாள்வீச்சு, தீப்பந்தம் சுற்றுதல் என ஏராளமான வீர விளையாட்டுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை ம.ம.க.மாவட்ட செயலாளர் கே.ஸ்.ரசூல் மைதீன் துவக்கி வைத்தார். ஏற்பாடு 29 வது வார்டு நிர்வாகிகள் செய்தனர். இதில் ஏராளமான சமுதாய மக்கள் கலந்துகொண்டனர்.

 

Check Also

சென்னையில் பெருநாள் தொழுகை!

சென்னையில் பெருநாள் தொழுகை! தமுமுகவின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகை சென்னையில் பிராட்வே டான்பாஸ்கோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *