இந்தியாவின் ‘நியூயார்க்’ எனப்படும் மும்பையில் 11.08.2012 அன்று முஸ்லிம்கள் அணிதிரண்டு ஆசாத் மைதானத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் இறுதியில் கலவரத்தில் முடிந்துள்ளது. அஸ்ஸாமில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் இன அழிப்பைக் கண்டித்து ரஜா அகாடமி என்ற அமைப்பு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அனைத்து அமைப்புகளும் பங்கேற்றுள்ளன. சுமார் 50 ஆயிரம் பேர் திரண்ட ஆர்ப்பாட்டத்திற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை.
Read More »Daily Archives: August 22, 2012
சேலம் மாநகர் – மாபெரும் கையெழுத்து இயக்கம்
சேலம் மாநகர் மாவட்டம் 2 வது டிவிசன் ஜாஹிர் அம்மாபளையம் சார்பில் பள்ளிவசல் அருகில் 1.வேகத்தடை 2.குப்பைதொட்டி வேண்டி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று மாநகர மேயர் மற்றும் மாநகர அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
Read More »பெருநாள் தொழுகை – பத்திரிக்கை செய்திகள்
ஷார்ஜா மண்டலம் சார்பாக இரத்ததான முகாம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஷார்ஜா மண்டலம் சார்பாக இரத்ததான முகாம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21.08.2012 திங்கள் கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஷார்ஜா புகைரா கார்னிஸில் சிறப்பாக நடைபெற்றது தமுமுக – மண்டல தலைவர் அவர்கள் அபுல் ஹசன் தலைமையில் தனது இரத்தத்தை கொடுத்து இரத்த தானத்தை துவக்கி வைத்தார். அமீரக தலைவர் அப்துல்ஹாதி அமீரக நிர்வாக குழு உறுப்பினர் …
Read More »