ஈத் பெருநாளை முன்னிட்டு தாம்பரம் நகர தமுமுக ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக கபடி விளையாட்டு போட்டி பெரியவர்கள், சிறியவர்கள் என இரண்டு குழுக்களுக்கும் தனித்தனியாக கபடி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. எட்டு அணிகள் மோதிய சீனியர் பிரிவில் தமுமுக மாணவர் அணி முதல் பரிசையும், இரண்டாம் பரிசை அல் இக்வான் அணியினரும் பெற்றனா;. ஜுனியர் பிரிவில் அல் இஸ்லாஹ் அணியினர் முதல் பரிசையும், இரண்டாம் பரிசை அல் பத்தாஹ் அணியினரும் …
Read More »Daily Archives: August 21, 2012
இளையான்குடியில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை
இளையான்குடியில் ஈதுல் பித்ர் எனும் நோன்பு பெருநாளை முஸ்லிம்கள் அனைவரும் அனைவருக்கும் கொண்டாடினர். பெருநாளின் முதல் நிகழ்வாக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் திடல் தொழுகைக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தது. இளையான்குடியில் உள்ள இக்ரா மெட்ரிகுலேசன் பள்ளி திடலில் தமுமுக தொழுகைக்கு ஏற்பாடு செய்துஇருந்தது. இத்தொழுகையில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். மௌலவி மைதீன் உலவி …
Read More »திருச்சி – ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை
திருச்சியில் த.மு.மு.க திருச்சி மாவட்டம் சார்பாக ரமலான் பெருநாளை முன்னிட்டு ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை திருச்சி மரக்கமை அரசினர் சையது முர்துஸா மெல்நிலைப்பள்ளி மைதானத்தில் 20.08.2012 காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.மாநில தலைமை கழக பேச்சாளர் கோவை.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
Read More »ஆம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் மற்றும் தடுப்பு சுவர் திறப்பு
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் மாதனூர் ஒன்pறியத்தில் அமைக்கப்;பட்ட குடிநீர் சிண்டெக்ஸ் மற்றும் தடுப்புச்சுவர் திற்ப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேமுதிக மகளிரணி செயலாளர் மீரா தலைமை தாங்கினார். ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்கள் ரூ.2.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் மற்றும் சிண்டெக்ஸை திறந்து வைத்தார்.
Read More »சென்னையில் இஸ்லாமிய பிரசாரப் பேரவை சார்பாக பெருநாள் தொழுகை – பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் பெருநாள் உரை (ஆடியோ மற்றும் புகைப்படங்கள்)
சென்னையில் இஸ்லாமிய பிரசாரப் பேரவையின் சார்பாக ஈகை பெருநாள் தொழுகை டான் போஸ்கோ பள்ளிக்கூட மைதானத்தில் நடைபெற்றது. இத்தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பிறகு தமுமுக மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார். அவ்வுரையில் இந்த இனிய நாளில் சகோதரத்துவம் மலரவும், அஸ்ஸாம் மற்றும் மியான்மர் முஸ்லிம்களின் வாழ்வில் வசந்தம் மலரவும், …
Read More »தமிழகமெங்கும் தமுமுகவின் ஃபித்ரா விநியோகங்கள்
தமிழகமெங்கும் அனைத்து ஊர்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வழங்கப்பட்ட ஃபித்ரா விவரங்கள்
Read More »வடசென்னை மாவட்டம் பெரம்பூர் – பித்ரா விநியோகம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பெரம்பூர் பகுதி 35 வட்டத்தின் சார்பாக இஸ்லாமிய ஏழை எளிய மக்களுக்கு பித்ரா வழங்கும் நிகழ்ச்சி 18-08-2012, அன்று காலை 10 மணியளவில் முத்தமிழ் நகர் கிரசன்ட் பைத்துல்மால் வளாகத்தில் நடைப்பெற்றது.
Read More »